Arunagiri K Income Tax Software +91 88255 01350 (Only calls... No WhatsApp please!) karunagiri@yahoo.comDownload the Income Tax Software ( Arunagiri) for Assessment Year 2020-21 (Financial Year 2019-20) - Click H...
Search
Fully Automatic Income Tax Software (Arunagiri ) for Assessment Year 2020-2021 Download Here
Sunday, 2 February 2020
Read More »
5,8,10,11,12th Public Examination 2020 Time Table in Single Page - Download And Use
Sunday, 2 February 2020
Tags:
10,
11,
12 th public exam timetable,
5,
8
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.02.20
Sunday, 2 February 2020

திருக்குறள் :ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்.பொருள்:ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.பழமொழிA good face needs no paintsஅழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை.இரண்டொழுக்க பண்புகள்1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.2....
வீட்டு லோன் போட்டிருக்கீங்களா.?! புதிய வருமான வரி விதிப்பில், அதிரடி மாற்றங்கள்.!
Sunday, 2 February 2020
வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டிருப்பதாலும், மத்திய அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் 100க்கும் மேலான வரி விலக்கு அம்சங்களைக் குறைக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதன்படி 70க்கும் மேலான அம்சங்கள் நீக்கப்படுகின்றது. புது வருமான வரி விதிப்பில் கீழ்கண்ட வரி விலக்கு அம்சங்கள் இருக்காது.நான்காண்டுகளில் மட்டும் இருமுறை அனுமதிக்கப்படுகின்ற விடுமுறைக்கான பயண படிக்கான வரி விலக்கு நீக்கப்பட இருக்கின்றது.வாடகைக்கு இருக்கின்ற சம்பளதாரர்கள் யாவரும் மாதாந்திர வாடகைக்கு...
Subscribe to:
Posts (Atom)