4500 Most Important Common - English Sight Words for Primary Students - Mr Selvakumar - Click her...
Search
4500 Most Important Common - English Sight Words for Primary Students
Wednesday, 29 January 2020
Read More »
500 - Simple English Sentences For Teachers & Students To Use In Classroom
Wednesday, 29 January 2020
500 - Simple English Sentences For Teachers & Students To Use In Classroom - Click her...
4th Std - Term 3 - All Subject Mind Maps Download
Wednesday, 29 January 2020
4th Std - Term 3 - Tamil All Lesson Mind Map - Mr Gopinath - Download here4th Std - Term 3 - English All Lesson Mind Map - Mr Gopinath - Download here4th Std - Term 3 - Science All Lesson Mind Map - Mr Gopinath - Download here4th Std - Term 3 - Social Science All Lesson Mind Map - Mr Selvakumar - Mr Gopinath - Download he...
5th Std - Term 3 - All Subject Lesson Mind Maps Download
Wednesday, 29 January 2020
5th Std - Term 3 - Tamil All Lesson Mind Map - Mr Selvakumar - Download here5th Std - Term 3 - English All Lesson Mind Map - Mr Selvakumar - Download here5th Std - Term 3 - Science All Lesson Mind Map - Mr Selvakumar - Download here5th Std - Term 3 - Social Science All Lesson Mind Map - Mr Selvakumar - Download he...
4th& 5th Lesson plan January 4th week All subjects - PDF
Wednesday, 29 January 2020
4th& 5th Lesson plan January 4th week All subjects - Click Here To Downloa...
5th Std BOOK BACK ANSWER ALL SUBJECTS & ALL LESSONS - PDF
Wednesday, 29 January 2020
5th Std BOOK BACK ANSWER ALL SUBJECTS & ALL LESSONS - PDF - Click Here To Downlo...
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம் !!
Wednesday, 29 January 2020
கல்விசிறகுகள் - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம் - Clikc Here To Download ...
School Morning Prayer Activities - 30.01.2020
Wednesday, 29 January 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.01.20திருக்குறள்திருக்குறள் : 367அதிகாரம் : அவாஅறுத்தல்அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்.பொருள்:ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.பழமொழிLittle strokes fell great oaks.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.இரண்டொழுக்க பண்புகள்1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.2. எனது...
Flash News : 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி மனு!
Wednesday, 29 January 2020

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி மனு தாக்கல்.வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் , தரமான கல்விமுறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை எனவும் , 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம்...
Tags:
5,
8 th public exam
இன்று காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி !
Wednesday, 29 January 2020

நாளை காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி !!
உறுதிமொழி
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான் , நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன் . தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு , எவர்மீதும் தெரிந்தோ , தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் , வாக்கு , செயல் என்ற எந்த வகையிலும்...
இன்று 30.01.2020 அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2 நிமிடம் அமைதி காத்தல்" வேண்டும் - Proceedings
Wednesday, 29 January 2020
அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் உறுதி மொழி எடுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது - CEO, வேலூர்.
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
Wednesday, 29 January 2020

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - செங்கோட்டையன் மறுப்புபள்ளி முடிந்த பிறகு, பொதுத்தேர்வுக்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாக வரும் தகவல் வதந்தியே- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆர்வத்தின்படியே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; மாணவர்கள் விரும்பினால் பள்ளி...
தவறான தகவல் - 2,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை!!
Wednesday, 29 January 2020

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக பள்ளிக்கு வந்ததால் 2,000 ஆசிரயர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என்று சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.முதல் நாள் அறிவிப்பு வருவதும் மறுநாள் அதனை மறுத்து ஒரு அறிக்கை வருவதும் பள்ளிக்கல்வித் துறையில் குழப்பம் நிலவுவதையே காட்டுகிறது.
...
ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!
Wednesday, 29 January 2020
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேலும், ஆசிரியர்களின் மன...
RTI - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?
Wednesday, 29 January 2020

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் சார்பாக RTI தகவல்..# தொடக்கக் கல்வித்துறையில் 1,2,3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
...
இனி ஆசிரியர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணி செய்யலாம்!
Wednesday, 29 January 2020
இசை, கலாச்சாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இந்துக் கடவுளாகக் விளங்கும் சரஸ்வதி பூஜை இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.இந்தப் பண்டிகையின் பெயர் பசந்த் பஞ்சமி, அதாவது வசந்த காலத்தின் வருகையை அறிவித்தல் என்பதாகும். புதன்கிழமை முதல் வியாழக்கிழமை காலை வரை இது நீடிக்கும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல வீடுகளில் வியாழக்கிழமை அன்று வழிபாடு தொடங்கும்.இதில் கலந்த கொண்டமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "அனைத்து ஆசிரியர்களையும் அவரவர் சொந்த...
3 மாவட்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க BEO,DEO,CEOகளுக்கு உத்தரவு - Director Proceedings.
Wednesday, 29 January 2020

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை - 600 006 .நக . என் 11007 / அ / NOR , நான் 12000 பொரும் : தொடக்கக் கல்வி - கற்றல் கற்பித்தல் பணி - வட்டாக் கல்வி அலுவார்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - பள்ளிகள் பார்வை , ஆண்டாய்வு மற்றும் கல்விசார் பணிகள் குறித்த ஆய்வு சார்பு...
8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கிடையாது இயக்குநர் தகவல்
Wednesday, 29 January 2020
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லைஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை பற்றி தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கம்.இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது2019 செப்டம்பர் 22ல் வெளியான சுற்றறிக்கை அடிப்படையில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அறிவிப்ப...
Subscribe to:
Posts (Atom)