Search

5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

Monday, 27 January 2020

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.இந்த உறுதிமொழியினை ஏற்று நாளை ( 28.01.2020)  நடைபெற இருந்த பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து ...
Read More »

School Morning Prayer Activities -28.01.2020

Monday, 27 January 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.01.20திருக்குறள்திருக்குறள் : 365அதிகாரம் : அவாஅறுத்தல்அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர்.பொருள்ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.பழமொழிSadness and gladness succeed each other.அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.இரண்டொழுக்க பண்புகள்1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.2. எனது நண்பர்களுக்கு என்னால்...
Read More »

Observation Mobile App ( TNVN ) - வகுப்பறை நோக்கின் என்ற புதிய மொபைல் ஆப் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி - SPD Proceedings!

Monday, 27 January 2020

வகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கி கற்றலுக்கு உகந்த வகையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்திடும் நோக்கிலும் , அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி பள்ளிக் கல்வித் துறையிலுள்ள அனைத்து ஆய்வு அலுவலர்களும் வகுப்பறை நிகழ்வுகளை உற்றுநோக்கும் வகையிலும் Observation Mobile App - தமிழ்நாடு வகுப்பறை நோக்கின்...
Read More »

இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

Monday, 27 January 2020

முதல் மனைவி விவகாரத்து பெற்றாலோ, இறந்து விட்டாலோ இரண்டாவது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தருமபுரி மாவட்டம் மொரப்பூா் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவா் டாக்டா் சின்னசாமி. இவா், தனது முதல் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இருந்த போது, கடந்த 1975-ஆம் ஆண்டு சரோஜினி தேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தாா். சரோஜினி தேவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.இந்த நிலையில் சின்னசாமியின் முதல் மனைவி இறந்துவிட, கடந்த 1999-ஆம் ஆண்டு சின்னசாமி...
Read More »

நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!!

Monday, 27 January 2020

ஆசிரியர் தேவை கீழ்க்கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு காலமுறை ஊதிய ( Time Scale ) அடிப்படையில் இப்பள்ளியில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகிறது .முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்( தாவரவியல் ) - 1 பொது சுழற்சி ( GT ) M . Sc . , ( Botany ) with B . Ed . ,விண்ணப்பங்கள் 04 . 02 . 2020க்குள் கீழ்க்கண்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும் . பள்ளிச் செயலாளர் செங்குந்தர்...
Read More »

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் மேலும் தள்ளிப் போகிறதா?

Monday, 27 January 2020

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை.இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு...
Read More »

RTI - ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் , அரசுப் பணியில் சேர்ந்த பிறகு , அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மைச் சான்று வாங்க வேண்டுமா?

Monday, 27 January 2020

ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் , அரசுப் பணியில் சேர்ந்த பிறகு , அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மைச் சான்று வாங்க வேண்டியது இல்லை . தேர்வுகள் எழுத சிறுவிடுப்பிற்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம் . ...
Read More »

5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிக்கை!

Monday, 27 January 2020

# பா . ம . க . தலைவர் ஜி . கே . மணி அறிக்கை# 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி# பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து !ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ , மாணவியரின் கல்வியை கடுமையாக பாதிக்கும் 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ( 28 . 01 . 2020 ) செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One