
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.01.20திருக்குறள்திருக்குறள் : 364அதிகாரம் : அவாஅறுத்தல்தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.பொருள் :மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.பழமொழிMeasure thrice before you cut onceஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.இரண்டொழுக்க பண்புகள்1. நல்ல நண்பர்களோடு மட்டுமே...