குரூப் - 4 தேர்வு முறைகேடுகளுக்கு, தேர்வு நடைமுறையில் இருந்த, பல்வேறு ஓட்டைகளே காரணம் என, தெரிய வந்து உள்ளது.
தேர்வுகளில், 'காப்பி' அடித்தல், வினாத்தாள் வெளியாதல் போன்ற முறைகேடுகள் தான், முந்தைய காலங்களில் நடந்தன. விடைத்தாளை மாற்றும் சம்பவங்களும், சில நேரங்களில் நடந்துள்ளன. கணினி வழியாக திருத்தப்படும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், ஊட்டியில் இருந்து விடைத்தாள்களை எடுத்து வர தாமதமானது.
இது...
Search
'பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்
Friday, 24 January 2020
அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். இவ்வாறு...
இன்று ( 25.1.2020 ) அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தேசிய வாக்காளர் தின உறுதிமொழி!
Friday, 24 January 2020

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி 25.1.2020
25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது . இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே அனைத்து பள்ளிகளிலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 . 00 மணியளவில் பள்ளி மாணவ மாணவர்களைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள...
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு எப்போது நடைமுறைக்கு வரும்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
Friday, 24 January 2020

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு பரிசீலனையில் உள்ளது. நிதி பற்றாக்குறையின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு...
வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பம்!
Friday, 24 January 2020
வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை, வனத்துறை ளியிட்டுள்ளது.வனத்துறையில், 320வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, விரைவில் நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்வது, இன்று துவங்கி, பிப்., 14 வரை நடைபெற உள்ளது. வனத்துறை இணையதளத்தில், இதற்கான பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள, இ - சேவை மையங்கள் வாயிலாகவும், விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்....
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்!
Friday, 24 January 2020

மதிப்பெண்கள் ஒருபோதும் புத்திசாலித்தனம், திறமைக்கு இணையாக இருப்பதில்லை.ஆங்கிலேயர் ஆட்சியின் போது1880-ம் ஆண்டு வாக்கில்தான் இந்தியாவில் பொதுத் தேர்வு அறிமுகமானது. தங்கள் ஆளுகைக்குக் கீழ் இந்தியர்களை எழுத்தர், கணக்கராகப் பணிபுரிய வைக்க, ஆங்கிலேயர்கள் தேர்வு என்னும் முறையைப் பின்பற்றி வடிகட்டினர். 1970-களின் பிற்பகுதி வரை அந்தத் தேர்வே அமலில் இருந்தது. கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரை +2 தேர்வுக்கு...
37 ஆயிரம் விண்ணப்பத்தில் தவறு : சிபிஐ விசாரணை கோருவோம் என ஆசிரியர்கள் டிஆர்பிக்கு எச்சரிக்கை!
Friday, 24 January 2020

உதவி பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்களில் 95 சதவீதம் பிழை உள்ளது என்று டிஆர்பி அறிவித்துள்ளதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான விண்ணங்கள் அனைத்தும் இணைய தளம் மூலமாக...
EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்களை சரிபார்த்து கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
Friday, 24 January 2020

All the Chief Educational Officers are informed to instruct the DEOS , ADPCS , APOS , BEOS , UDISE Co - ordinators , EMIS coordinator of CEO office and the programmers of Samagra Shiksha to monitor and check the schools that are updating all the details in EMIS .The following subjects are to be followed and strictly monitored : 1 . Marking of Staff Attendance2 . Marking of Student Attendance3...
2004-06 தொகுப்பூதிய வழக்கு - 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு ( Judgement Copy Attached )
Friday, 24 January 2020
PRAYER : Writ Petition filed under Article 226 of the Constitution of India for issuance of Writ of Mandamus , to direct the first respondent herein to regularize the services of the petitioners from their initial dates of appointments till 01 . 06 . 2006 with all consequential monetary and service benefits of Teachers in the light of the Judgment of this Court in W . P . ( MD ) . No . 4991 / 2015 dated 03 . 07 . 2019 , within the time period stipulated by this Court .2004-'06 தொகுப்பூதிய...
G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020 DEDUCTION OF TAX AT SOURCE
Friday, 24 January 2020
G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020 DEDUCTION OF TAX AT SOURCE – Income-Tax Deduction from Salaries, during the Financial Year 2019-2020, under Section 192 of the Income-Tax Act, 1961 – Copy of the Government of India Circular - CommunicatedCLICK HERE TO DOWNL...
Tags:
IT,
TAX DEDUCTION,
TAX DEDUCTION 2020
2004-06 தொகுப்பூதிய வழக்கு - 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு ( Judgement Copy Attached )
Friday, 24 January 2020
PRAYER : Writ Petition filed under Article 226 of the Constitution of India for issuance of Writ of Mandamus , to direct the first respondent herein to regularize the services of the petitioners from their initial dates of appointments till 01 . 06 . 2006 with all consequential monetary and service benefits of Teachers in the light of the Judgment of this Court in W . P . ( MD ) . No . 4991 / 2015 dated 03 . 07 . 2019 , within the time period stipulated by this Court .2004-'06 தொகுப்பூதிய...
Tags:
2004-06 appointment case
ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு.
Friday, 24 January 2020

01.08.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் , பாடவாரியாக ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட பணியிடங்களை ( Surplus Post Without person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது .அதனடிப்படையில் ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) பார்வை...
5 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு - ஆசிரியர்கள் பெற்றோர் அதிர்ச்சி
Friday, 24 January 2020
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது.தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களுக்குபொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மற்றும் 2ஆம் பருவத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.மாதிரி வினாத்தாளில் 1 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களும் உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி...
EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்களை சரிபார்த்து கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
Friday, 24 January 2020

All the Chief Educational Officers are informed to instruct the DEOS , ADPCS , APOS , BEOS , UDISE Co - ordinators , EMIS coordinator of CEO office and the programmers of Samagra Shiksha to monitor and check the schools that are updating all the details in EMIS .The following subjects are to be followed and strictly monitored : 1 . Marking of Staff Attendance2 . Marking of Student Attendance3...
Subscribe to:
Posts (Atom)