
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.01.20திருக்குறள்அதிகாரம்:அவாவறுத்தல்திருக்குறள்:362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.விளக்கம்:பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.பழமொழிDon't judge a book by its cover. புறத்தோற்றம் கண்டு மயங்காதே.இரண்டொழுக்க பண்புகள்1. நான் விதைப்பதை...