
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23-01-2020 - T. தென்னரசு
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
23-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 463
அதிகாரம் : தெரிந்து செயல்வகை ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.
பொருள்:பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழிசரியான...