Search
5th Std Public Exam - Official Model Question Paper 2019-2020
5th Question Papers Tamil Download Here
5th Question Papers English Download Here
5th Question Papers Maths Download Here
5th Question Papers Science Download Here
5th Question Papers Social Science Download Here
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22-01-2020
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22-01-2020 - T. தென்னரசு
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
https://southkingprayer.blogspot.com
22-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 790
அதிகாரம் : நட்பு
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பொருள்:
நண்பர்கள் ஒருவருக்கொருவர் இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம் என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
இறைவனின் படைப்பில் மனிதர்கள் மட்டும்தான் புன்சிரிப்பைப் பிறருக்குப் பயன் கருதாமல் கொடுத்து மகிழ்விக்க முடியும்.எனவே நீங்கல் புன்சிரிப்பைக் கொடுத்து கொண்டே இருங்கள்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
Christmas comes but once a year.
அமாவாசை சோறு என்றும் அகப்படாது
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. MBBS - பொது மருத்துவம்
2. BDS - பல் மருத்துவம்
3. BSMS - சித்த மருத்துவம்
3. BAMS - ஆயுர்வேத மருத்துவம்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. மினிக்காய்த் தீவு எந்த நாட்டிற்குச் சொந்தமானது ?
இந்தியா
2. போபால் விஷ வாயு கசிவு எந்த ஆண்டுஏற்பட்டது ?
\
1984
✡✡✡✡✡✡✡✡
Daily English
1. He joined the army when he was eighteen.
2. The thief was arrested yesterday.
3. I read an article about Indian rivers.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
ஆமணக்கு
🍊 ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும், ஒரு வகையான புதர்ச் செடியாகும்.
🍊 பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.
🍊 இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவு படிந்து இருக்கும்.
🍊இந்தியாவில் அனைத்து இடங்களிலும், தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றன .
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
கீழே விழுந்த சட்டை(சமாளித்தல்)
ஒரு நாள் முல்லா தன் வீட்டு மொட்டை மாடியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்த போது தடால் என்ற சப்தத்துடன் ஏதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்டு மனைவி அது என்ன சப்தம் என்று கேட்டாள்.
கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒன்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார்.
ஒரு சட்டை கீழே விழுந்ததற்காகவா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது என ஆச்சரியத்துடன் கேட்டாள். இல்லை, சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா சமாளித்தார். அவர் மனைவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮சென்னை - கோவை இடையே இயக்கப்படவுள்ள 68 சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
🔮லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு சீன நீதிமன்றம் பதிமூன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.
🔮ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுக அணியான ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
🔮நேபாளத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் .
🔮இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகமான இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு: முதல்வர் பழனிசாமி பேச்சு.
🔮தமிழகம்நெல் கொள்முதல் இலக்கு 25 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம்...: அமைச்சர் காமராஜ் பேட்டி.
HEADLINES
🔮Delhi Assembly elections: Kejriwal files papers after six hours in queue.
🔮Nepal PM Oli positive of resolving all 'pending issues' with India.
🔮China coronavirus claims sixth victim, new cases top 300.
🔮Need to have fairer, more equitable terms in trade relations: Piyush Goyal at WEF 2020.
https://southkingprayer.blogspot.com
Republic Day - Special Drawing Sketches For Students
Freedom Fighters - Students Drawing 1 - Download Here
Freedom Fighters - Students Drawing 2 - Download Here
Freedom Fighters - Students Drawing 3 - Download Here
Freedom Fighters - Students Drawing 4 - Download Here
Freedom Fighters - Students Drawing 5 - Download Here
Freedom Fighters - Students Drawing 6 - Download Here
Freedom Fighters - Students Drawing 7 - Download Here

Republic Day - Tamil Speech & Essay
Republic Day
Freedom Fighter Leaders
Republic Day - Tamil Speech & Essay - Mahatma Gandhi (2 Pages) - Download Here
Republic Day - Tamil Speech & Essay - Mahatma Gandhi (3 Pages) - Download Here
Republic Day - Tamil Speech & Essay - Jawaharlal Nehru - Download Here
Republic Day - Tamil Speech & Essay - Netaji Subash Chandra Bose - Download Here
Republic Day - Tamil Speech & Essay - Bharatiyar - Download Here
Republic Day - Tamil Speech & Essay 1 - Download Here
Republic Day - Tamil Speech & Essay 2 - Download Here
Republic Day - Tamil Speech & Essay 3 - Download Here

Republic Day - English Speech & Essay For Students
Republic Day
Republic Day - English Speech & Essay 1 - Download Here
Republic Day - English Speech & Essay 2 - Download Here
Republic Day - English Speech & Essay 3 - Download Here
Republic Day - English Speech & Essay 4 - Download Here
Republic Day - English Speech & Essay 5 - Download Here
Republic Day - English Speech & Essay 6 - Download Here
Republic Day - Special Songs (JANA GANA MANA, தமிழ்த்தாய் வாழ்த்து,கொடிப்பாடல்,தேசிய கீதம்,வந்தே மாதரம்)
JANA GANA MANA - Download Here
தமிழ்த்தாய் வாழ்த்து - Download Here
கொடிப்பாடல் - Download Here
MARCH PAST SONG - Download Here
தேசிய கீதம்(AR.RAHMAN) - Download Here
வந்தே மாதரம் (ORIGINAL) - Download Here
வந்தே மாதரம் (LATA MAGESHKAR) - Download Here
ஒவ்வொரு பூக்களுமே - Download Here
அச்சம் அச்சம் இல்லை - Download Here
இந்திய நாடு என் நாடு - Download Here
VAZHIYA SENTHAMIL - Download Here
குடியரசுதினம் - ஆசிரியர் & மாணவர்களுக்கான கவிதைகள்
குடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள் 2 - Download Here
குடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள் 3 - Download Here
குடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள் 4 - Download Here
குடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள் 5 - Download Here
குடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள் 6 - Download Here
குடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள் 7 - Download Here
குடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள் 8 - Download Here
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஜன.22 முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஜன.22 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பிப்.12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
புதுவையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை - கல்வி அமைச்சர்
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது. அதற்கு ஏற்ப தமிழகத்திலும் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், புதுச்சேரியில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று அம்மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், பழைய முறையிலேயே மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். மாணவர்கள் தேர்வு எழுதும் பள்ளிகளில் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள் என்றும் வேறு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அந்தப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் கமலக்கண்ணன் கூறினார்.

5th,8th Public Examination April 2020 - New Declaration Form
Tags:
5TH 8TH PUBLIC EXAM,
KALVISEITHI,
TNPSC TRB,
TNPSCTRB,
TRB
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்!
SMC மற்றும் SMDC உறுப்பினர்களுக்கு பயிற்சி வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) நடைபெறவுள்ளது.
இதற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவிலிருந்து 6 உறுப்பினர்களை மட்டும் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவு செய்தல் வேண்டும்:
பயிற்சியில் கலந்துக்கொள்பர்கள் எண்ணிக்கை ( பள்ளி வாரியாக )
# பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1
# பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ( சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர் ) - 1
# பெற்றோர் ( நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட ) - 2
# மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதி ( அ ) பள்ளி மேலாண்மைக் குழு பெண் உறுப்பினர் - 1
# தலைமை ஆசிரியர் ( அ ) ஆசிரியர் - 1
#@ மொத்தம் = 6

ஹிந்தியில் நேற்று பிரதமர் மாணவர்களுடன் என்னதான் பேசினார்? ஒன்றும் புரியாமல் பார்த்த தமிழக மாணவர்கள்!
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பயம், மன அழுத்தம், பதற்றத்தை போக்கும் வகையில், இரண்டு ஆண்டுகளாக, பிரதமர்மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 'பரிக் ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன், பிரதமர் கலந்துரையாடுவது வழக்கம். மூன்றாவது ஆண்டாக, நேற்று, டில்லி தால்கடரோ அரங்கில், இந்த நிகழ்ச்சி நடந்தது. கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட, 2,000 மாணவர்கள் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். தமிழகத்திலிருந்து, 66 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் முறையாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், 50 பேர், இந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றனர்.
Prime Minister Speech - YouTube Link...
இந்த நிகழ்ச்சியினை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பார்க்க வேண்டும் எனவும் அதனை புகைப்படம் எடுத்து அறிக்கையாக கொடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் நிகழ்ச்சி முழுவதும் ஹிந்தியில் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை!
பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு கேள்வி! , இப்படி ஒன்றுமே புரியாத நிகழ்ச்சியினை தமிழக மாணவர்கள் ஏன் பார்க்க வேண்டும்? இனியாவது இது போன்ற நிகழ்ச்சியினை தமிழாக்கம் செய்து வெளியிட்டால் நன்று!
மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும், ஊக்கப்படுத்தியும், அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாவது: ( தமிழாக்கம் )
இதனை படித்து ஆசிரியர்களாவது மாணவர்களுக்கு கூறுங்கள்...
பிரதமராகவும், குஜராத் முதல்வராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும், மாணவர்களுடன் கலந்துரையாடும் இந்த நிகழ்ச்சி தான், எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தநிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமானது எனக் கூறலாம்.
ஊக்கப்படுத்த வேண்டும்
இதில், எதை வேண்டுமானாலும் நீங்கள் பேசலாம். இதைத் தான் பேச வேண்டும், அதைத் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், உங்கள் மனதில் தோன்றியதை பேசலாம். தேர்வும், அதில் அதிக மதிப்பெண் பெறுவதும் தான் முக்கியம்; அது மட்டுமே எல்லா பிரச்னைக்கும் தீர்வு என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. முதலில், அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வாருங்கள். அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே, எல்லா பிரச்னைக்கும் தீர்வாகி விடாது.தேர்வு என்பது, நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டும் தான். பொதுத் தேர்வு என்பது, நம் ஒட்டுமொத்த கல்வி பயணத்தின் ஒரு அங்கம். நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. எல்லா விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். மாணவர்களின் தனித் திறனை மேம்படுத்தும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. தற்போதைய பெற்றோரிடையே, கவர்ச்சிகரமான சில திறன் மேம்பாட்டு பயிற்சிகளை, தங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. இந்த மனநிலையில் இருந்து, பெற்றோர் மாற வேண்டும்.தங்கள் விருப்பத்தை, குழந்தைகள் மீது திணிப்பதை விட, நம் குழந்தை எதை விரும்புகிறதோ, அந்த விஷயத்தில், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.'படி... படி' என, குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்து, தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், நெருக்கடி இல்லாமல்எப்படி தேர்வு எழுத வேண்டும் என்பதை விளக்கும்புத்தகங்களை படிக்கச் சொல்லுங்கள்.
அவசியம் இல்லை
தேர்வு எழுதச் சொல்லும்போது, மன அழுத்தத்துடன் செல்ல வேண்டாம். மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள், உங்களை நம்ப வேண்டும். எதற்காக தயாராக வந்துள்ளீர்களோ, அதை செய்யுங்கள். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது; அதை புறக்கணித்து விட முடியாது. அதற்காக, தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் நாம் வந்துவிடக் கூடாது. தொழில்நுட்பம், நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்; அது, நம் நேரத்தைவீணடித்து விடக் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும், மொபைல்போன், 'டிவி' போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஒரு அறை இருக்க வேண்டும்.அந்த அறைக்குள் செல்லும்போது, தொழில்நுட்பம் சார்ந்த எந்த கருவியையும், நீங்கள் எடுத்துச் செல்லக் கூடாது. மாணவர்கள், நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி போன்ற மூத்தவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இளைஞர்கள், தங்கள் பங்களிப்பை தர வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது. இளைஞர்கள், மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். தேர்வு ஒன்றை மட்டுமே நினைத்து, மன அழுத்தத்துக்கும், சோர்வுக்கும் ஆட்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியின் கலந்துரையாடல், 'டிவி' சேனல்கள், ரேடியோ, சமூக வலைதளங்களில் நேரடியாக, ஒளி மற்றும் ஒலிபரப்பானது. நாடு முழுதும் பள்ளிகளில் இருந்தபடியே, மாணவர்கள், பிரதமரின் உரையை கேட்டனர்.
கிரிக்கெட் போட்டியை நினைவுபடுத்திய பிரதமர்
பிரதமர் மோடி, மாணவர்களிடையே கலந்துரையாடியபோது, 2001ல், இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குறித்து பேசினார். அவர் கூறியதாவது:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில், நம் அணி, பின்தங்கி இருந்தது. ஆனால், ராகுல் டிராவிட்டும், லஷ்மணும் சிறப்பாக ஆடி, ஆட்டத்தையே நம் பக்கம் திருப்பி விட்டனர். அதேபோல், அனில் கும்ப்ளே, காயத்துடன் சிறப்பாக பந்து வீசி சாதித்தார். இதுபோல, மாணவர்களும், எந்தவிதமான பின்னடைவை சந்தித்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், குறிக்கோளை அடைவதற்கு, கடுமையாக முயற்சிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
'இஸ்ரோ'வுக்கு சென்றது ஏன்?
பிரதமர் விளக்கம்பிரதமர் மோடி, மேலும் பேசியதாவது:
நிலவை ஆய்வு செய்வதற்காக, கடந்தாண்டு, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவின் விஞ்ஞானிகள், சந்திரயான் - 2 விண்கலத்தை ஏவினர். அது, நிலவில் இறங்கும் நாளன்று, நான், இஸ்ரோவுக்கு சென்றேன். 'வெற்றி உறுதி செய்யப்படாத நிலையில், அங்கு செல்ல வேண்டாம்' என, சிலர் என்னிடம் கூறினர். ஆனாலும், விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக அங்கு சென்றேன். திட்டம் தோல்வி அடைந்ததும், 'கவலை வேண்டாம்' என, விஞ்ஞானிகளுக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து விட்டு வந்தேன். இந்த நிகழ்வை, எப்போதும் மறக்க மாட்டேன். இதுபோல, மாணவர்களும், தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். தேர்வுகளின் போது, தைரியமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
Tags:
KALVISEITHI,
TNPSC TRB,
TNPSCTRB,
TRB
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் - தொடக்கக் கல்வித்துறை புதிய அறிவிப்பு.
5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்", மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி அறிவிப்பு.
ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திடீர் முடிவு
வேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே துறை வெளியிட்ட அறிக்கையில், இருந்தது முந்தைய இயக்குநர் வெளியிட்ட அறிக்கையை திருத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் பழனிசாமி.
ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திடீர் முடிவு
வேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே துறை வெளியிட்ட அறிக்கையில், இருந்தது முந்தைய இயக்குநர் வெளியிட்ட அறிக்கையை திருத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் பழனிசாமி.
Tags:
KALVISEITHI,
TNPSC TRB,
TNPSCTRB,
TRB
பயிலும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதும் வகையில் இன்று மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
5 & 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக சில நாட்களாக குழப்பமான கருத்துகள் மக்களையும், மாணவர்களையும் குழப்பி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக
அமைச்சர் செங்கோட்டையன் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
*மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவர்.
*5 குழந்தைகள் படித்தாலும் அதே பள்ளியில் தேர்வு எழுதலாம்.
*மாணவர்களின் கற்றல் திறனை அளவிடக்கூடிய மத்திய அரசின் திட்டமே இது.
*மூன்று ஆண்டுகளுக்கு முழுத்தேர்ச்சி என்பது உறுதியாகும்.
*அதே பள்ளியில் தேர்வு எழுதலாம் என்பதற்கான ஆணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
5,
8 public exam
தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.
பள்ளிக் கல்வி - 2018 - 2019 - ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது .
ஆணை :
1. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 2018 - 2019 - ம் கல்வியாண்டில் 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் மற்றும் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை தோற்றுவித்தும் மற்றும் இப்பள்ளிகளுக்கென 100 தலைமையாசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிக்கான தலைமையாசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக ( புதிய ஊதிய நிலை 16 - ரூ . 36 , 400 - 115700 / - ) அனுமதித்தும் , மேலும் , இப்பள்ளிகளுக்கென 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( ஊதிய நிலை 13 - ரூ . 35 , 900 - 113500 ) புதிதாக தோற்றுவித்தும் அப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே பணிபுரியும் 300 பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொண்டும் , மீதமுள்ள 200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியிடங்களுடன் பணிநிரவல் மூலம் நிரப்ப அனுமதி வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது ; மற்றும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் இணைப்பு - 1க்கு சில திருத்தங்கள் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
2 . மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , மேலே படிக்கப்பட்ட அரசாணைகளின்படி , 2018 - 2019 - ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இப்பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு , 08 . 08 . 2019 முதல் 31 . 12 . 2021 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் .
3 . மேற்காண் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து , மேலே படிக்கப்பட்ட அரசாணைகளின்படி 2018 - 19 - ஆம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ( இவ்வாணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ) 100 உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ( ரூ . 36 , 400 1 , 15 , 700 - நிலை - 16 ) பணியிடங்களுக்கு 08 . 08 . 2019 முதல் 31 . 12 . 2021 வரை மூன்றாண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இவற்றுள் எது முன்னரோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது .
4 . மேலே பத்தி 3 - ல் பணியிட தொடர் நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்புகளின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.
Read More »

Subscribe to:
Posts (Atom)