சென்னை : தமிழகத்தில் உள்ள 102 அரசு கல்லூரிகளில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வருகிற 31-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் அனுமதித்த இடங்களைவிட 20 மடங்கு விண்ணப்பிங்கள் அரசு கல்லூரிகளில் குவிந்தன.மாணவர்கள் விருப்பத்தை பயன்படுத்தி புரோக்கர்கள் கொள்ளை வசூலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் மாணவர்களிடம் பணம் பறிக்கும் போக்கை தடுத்து நிறுத்த கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment