Search

பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு..

Sunday, 22 March 2020

மார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் , தேர்வர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் பின்வரும்...
Read More »

Breaking News: 31 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து!

Sunday, 22 March 2020

கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளத...
Read More »

Flash News: ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு!

Sunday, 22 March 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று இரவோடு முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும் எனவும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வேண்டுகோள...
Read More »

கொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்

Sunday, 22 March 2020

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் அனைத்து வங்கிகளின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கே செல்லாதவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் வங்கி, அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் குறிப்பிட்ட...
Read More »

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்!

Monday, 16 March 2020

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க நடவடிக்கை *வங்கிகளில் அதிகரித்து வரும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கிரெடிட், டெபிட் கார்டுகள்...
Read More »

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

Monday, 16 March 2020

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ...
Read More »

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்:

Monday, 16 March 2020

கொரேனோ தொற்றுநோய்க்கான  விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை16.3.2020 முதல் 31.3.2020 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புமாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்*நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மற்ற வகுப்புகளை கவனிக்கலாம்*தேர்வு பணிக்கு தயார் செய்யலாம் வினாத்தாள் தயாரிக்கலாம்*விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் வகுப்பை கவனிக்கலாம்*31.3 2020 க்குள் சென்சஸ் கணக்கெடுத்து கொடுக்கலாம்*அடுத்த ஆண்டு பள்ளி வயது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சந்திப்பு...
Read More »

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு எந்த தேர்வும் நடத்தக்கூடாது - கல்வி அதிகாரி அறிவிப்பு.

Monday, 16 March 2020

அனைத்து வகை பள்ளி களில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையில் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது . மேலும் , இந்த காலக்கட்டத்தில் , ஒ ருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக ளுக்கு எந்த தேர்வுக ளும் நடத்தக் கூடாது என்று முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார் .தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது...
Read More »

Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

Monday, 16 March 2020

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.அனைத்து அரசு அலுவலங்களும் வழக்கம்போல் செயல்படும்._*⭕கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு_*⭕அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு_*⭕10, +1 ,+2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்_*⭕மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த...
Read More »

அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு

Sunday, 15 March 2020

முக்கிய அறிவிப்பு.    அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட Nursury Primary, Matric, CBSE ,ICSE பள்ளிகளில் நாளை 16-03-2020 திங்கள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை LKG ,UKG  முதல் V std வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தொகுத்து DPC MDO -விடம் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.------------------ முதன்மைக் கல்வி அலுவலர் ,திரு...
Read More »

கொரனோ விடுமுறை -பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் -Dated- 15.03.2020

Sunday, 15 March 2020

...
Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகைபுரிந்து கல்விப் பணிகள் மேற்கொள்ளுதல், கல்வி கட்டகங்கள் தயாரித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் -CEO செயல்முறைகள்

Sunday, 15 March 2020

...
Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகைத் தரவேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குநரகம்

Sunday, 15 March 2020

...
Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.20

Sunday, 15 March 2020

திருக்குறள்அதிகாரம்:கல்லாமைதிருக்குறள்:406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.விளக்கம்:படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர். ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவர்.பழமொழிYouthful impression  last through life. இளமையில் கல்வி சிலையில் எழுத்து.இரண்டொழுக்க பண்புகள்1. மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.  என் சக மனிதனை இகழ்ந்தால் கடவுளை இகழ்வதற்கு சமம்.2. எனவே அனைவரையும் சரிசமமாக...
Read More »

Flash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு.

Sunday, 15 March 2020

கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு. ...
Read More »

ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

Sunday, 15 March 2020

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 15 . 03 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு திரு . க . மீனாட்சி சுந்தரம் , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர் . இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .1 ) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற...
Read More »

Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published!

Sunday, 15 March 2020

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.CM Press Release -Corona  Virus - Date 15.03.2020 - Download hereநடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.ஆசிரியர்களின் நிலை பற்றி விரைவில் சுற்றறிக்கை வர...
Read More »

அறிவித்தது மத்திய அரசு- கொரொனா பேரிடராக அறிவிப்பு

Saturday, 14 March 2020

அறிவித்தது மத்திய அரசு- கொரொனா பேரிடராக அறிவிப...
Read More »

Third Term And Annual Exam April 2020 - 6,7,8,9 Std Time Table - CEO Proceedings

Saturday, 14 March 2020

விழுப்புரம் மாவட்ட அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 6 , 7 , 8 , 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் கட்டுகளை தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளன்று காலை 08 . 00 மணி முதல் பொறுப்பான ஆசிரியர் / பணியாளரை அனுப்பி ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகிர்வு மையங்களிலிருந்து பெற்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து காலஅட்டவணையைப் பின்பற்றி தேர்வுகள் நடத்திட தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விழுப்புரம்...
Read More »

கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9ஆம் வகுப்புவரை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Saturday, 14 March 2020

1 . கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களை கொன்று குவிக்கிறது . இவ்வைரஸ் இந்தியாவில் பல மாநிலங்களில் மிக விரைவாக பரவி வருகிறது . தமிழகத்திற்கு அருகே உள்ள கேரளா , கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .2. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனிதர்கள் கூட்டமாக வசித்தால் இத்தொற்றுநோய் மிக விரைவில் பரவுகிறது...
Read More »

March 3rd Week Lesson Plan for 5th Std

Saturday, 14 March 2020

5th Standard  - Lesson PlanTerm 3March 3rd Week 5th Std Lesson Plan - T/M - Download h...
Read More »

கொரனோ முன்னெச்சரிக்கை விடுமுறை ரத்து -LKG,UKG, 1-5 வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் -CEO PROCEEDINGS

Saturday, 14 March 2020

...
Read More »

200 ACTION WORDS COLLECTIONS WITH TAMIL MEANING

Saturday, 14 March 2020

எனது வகுப்பு  மாணவர்களுக்காக தயார் செய்துள்ளேன் தங்களுக்கும் பயன்படும் எனில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...Click here to download pdf*இரா.கோபிநாத்**இடைநிலை ஆசிரியர்**ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்**கடம்பத்தூர் ஒன்றியம்**திருவள்ளூர் மாவட்ட...
Read More »

எந்தெந்த சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - RTI Reply

Saturday, 14 March 2020

...
Read More »

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!!

Saturday, 14 March 2020

...
Read More »

EMIS இணையதளத்தில் IFHRMS கீழ் பெற்ற ஊதியப் பட்டியலை 16.03.2020க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Saturday, 14 March 2020

IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஜனவரி 2020 ஊதியப் பட்டியல்களில் DDOS உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dus & Deduction பதிவுகள் 11-03-2020 அன்றைய நிலையில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை விவரத்தினை சார்நிலை அலுவலகம் மற்றும் பள்ளிகள் சார்ந்து EMIS இணையதளத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமையாசிரியர்கள் login ID பயன்படுத்தி 16.03.2020க்குள் உள்ளீடு ( Employe Datas Completed in IFHRMS ) செய்யுமாறு...
Read More »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Saturday, 14 March 2020

...
Read More »

"4,282 அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"

Saturday, 14 March 2020

"4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"
"அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்"
"தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்"
பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்- முதலமைச்சர்
"10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு"

Read More »

அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் உத்தரவு - DSE PROCEEDINGS

Saturday, 14 March 2020

...
Read More »

DGE - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்த அறிவுரைகள் :

Saturday, 14 March 2020

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்து இத்துடன் இணைத்து அனுப்பப்படும் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு , ( தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து ) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
Read More »

மாணவா்கள் கை கழுவ சோப்பு வழங்க வேண்டும்: தலைமையாசிரியா்களுக்கு உத்தரவு

Saturday, 14 March 2020

பள்ளி மாணவா்கள் அடிக்கடி சோப்பினை கொண்டு கைகளை சுத்தம் செய்வதை தலைமை ஆசிரியா் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக அவா்களுக்குத் தேவையான சோப்புக் கட்டிகளை...
Read More »

ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 10 மாத மாற்று மொழிப் பணியிடைப் பயிற்சி

Saturday, 14 March 2020

மத்திய அரசு நடத்தும் இந்திய மொழியியல் நிறுவனம் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பணியிடைப் பயிற்சியாக 10 மாத மாற்று மொழிப் பயிற்சியை வழங்குகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.Click here to download ...
Read More »

வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல் தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

Saturday, 14 March 2020

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக்கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக...
Read More »

Flash News: பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு

Saturday, 14 March 2020

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக மழலையர் பள்ளிகள் மற்றும் ஏழு மாவட்டங்களில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.பள்ளிக்கல்வி ஆணையர் பெயரில் வெளியான அறிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும்,  மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை குறித்த  அறிவிப்பை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த...
Read More »

Flash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Friday, 13 March 2020

தமிழகம் முழுவதும் LKG,  UKG வகுப்புகளுக்கும்,  தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரி,  தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரைக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்...
Read More »

'வெரிகுட்' விருது! மாணவர் சேர்க்கையை உயர்த்தும்ஆசிரியர்களுக்கு வழங்க திட்டம்!

Thursday, 12 March 2020

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாடுபடும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கும் புதிய திட்டத்தை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள், கற்பித்தல் முறைகள், பள்ளிகளில் உள்ள கற்றல் வசதிகளை எடுத்துக்கூறி, கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள்...
Read More »

பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் - அமைச்சர்

Thursday, 12 March 2020

பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி சந்திக்கும் திறன் அதிகரித்துள்ளது என கூறியுள்ளா...
Read More »

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி

Thursday, 12 March 2020

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!....*EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.Student|Students TC details|Use edit button to update TC details|SaveSave கொடுக்கப்பட்ட பிறகு ஒருமுறை மட்டுமே மீண்டும் எடிட் செய்ய இயலும் ஆகையால் மிக கவனமாக பதிவு செய்யவும்.பிறகுGreen colour Transfer button ஐ பயன்படுத்தி common pool க்கு அனுப்பிவிடலாம்.Common pool க்கு அனுப்பிய பிறகு TC pdf - ல் download செய்து கொள்ளலாம்.தற்சமயம் யாரும்...
Read More »

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல் அறிவிப்பு

Thursday, 12 March 2020

1 . 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி , 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன்...
Read More »

School Morning Prayer Activities - 13.03.2020

Thursday, 12 March 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.03.20திருக்குறள்அதிகாரம்:கல்லாமைதிருக்குறள்:405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.விளக்கம்:கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.பழமொழிDo good to those who harm you.பகைவனையும் நேசித்து பார்.இரண்டொழுக்க பண்புகள்1. வெற்றி என்பது...
Read More »

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு தொகுப்பு!

Thursday, 12 March 2020

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை ( 2020 - 21 ) எண் 43 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்Announcements of School Education Department - 2020-2021 - Tamil Version - Download h...
Read More »

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வந்ததில் தவறில்லை- சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Thursday, 12 March 2020

இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தான் சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க பொதுத்தேர்வு அவசியம். வேறு வழியே இல்லாமல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தோம் என்று தெரிவித்தா...
Read More »

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு!

Thursday, 12 March 2020

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடுமுதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட...
Read More »

GO 37 - உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து - Full G.O Tamil Translation

Thursday, 12 March 2020

மேம்பாட்டு அதிகரிப்பு - உயர் தகுதி பெறுவதற்கும், துறைசார்ந்த சோதனைகளில் தேர்ச்சி பெறுவதற்கும் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதி - அனைத்து துறைகளிலும் முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்கும் திட்டத்தை வழங்குதல் / ரத்து செய்தல் - உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ADVANCE INCREMENT GO - Download hereபணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-IV) துறைG.O. எண் 37தேதியிட்ட நாள்: 10.03.2020 ஓட்டம் ஒனுல், லிட்ல் -27, சவ்லவுர் 2051 படி: 1)2) G.O. (Ms) No.1195, பொதுப்பணித் துறைG.O....
Read More »

CRC Wise Team Visit List ( 12.03.2020 )

Thursday, 12 March 2020

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள குழு ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் ஒவ்வொரு குருவளமையம் ( CRC ) வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.Krishnagiri - CRC Wise Team Visit List - Download h...
Read More »

NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 412 பயிற்சி மையங்களும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Thursday, 12 March 2020

2019 - 20 ஆம் கல்வியாண்டில் 03.05.2020 அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 412 பயிற்சி மையங்களில் 24 . 09 . 2019 முதல் 05.01.2020 வரை வார இறுதியில் முதுகலை ஆசிரியர்கள் மூலம் மாணவ / மாணவிகளுக்கு NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பின் , E box எனும் நிறுவனம் இணையவழி மூலமாக 412 பயிற்சி மையங்களிலும்...
Read More »

கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

Thursday, 12 March 2020

கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட வேண்டும் என்ற  கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த ராஜவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசு விளக்கமளித்து. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், ராஜவேலுவின் வழக்கை முடித்து...
Read More »

போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா? பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை

Wednesday, 11 March 2020

...
Read More »

School Morning Prayer Activities -12.03.2020

Wednesday, 11 March 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.03.20திருக்குறள்அதிகாரம்:கல்லாமைதிருக்குறள்:404கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.விளக்கம்:கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.பழமொழிAfter a dinner rest a while.உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.இரண்டொழுக்க பண்புகள்1. வெற்றி என்பது தற்காலிகம்...
Read More »
Page 1 of 830123...830
 

Most Reading

Tags

Sidebar One