Search

DSE - பள்ளிக்கல்வி - ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - Dt : 30 . 01 . 2020

Saturday, 1 February 2020

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை - 6

ந . க . எண் . 73726 / 01 / 182 / 2018 நாள் 30 01 . 2020 . பள்ளிக்கல்வி - ஒழுங்கு நடவடிக்கை -

தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்குதல் சார்பு தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது.

 " தமிழ்நாடு குடிமைப்பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நேர்வுகளில் , உரிய விதிகளைப் பின்பற்றி உரிய காலத்திற்குள் குற்றதோட் ரெdauetoBOL . Com குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நாடர்க்கூடிய அளவில் புகார் நிலுவையில் உள்ள பணியாளர்கள் / அலுவலர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் போது அவர்கள் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அறிக்கை புகார் ஆகியவற்றில் குற்றச்சாட்டின் தன்மையினை ஆராய்ந்து ஓய்வு பெற அனுமதிப்பதற்கான ஆணையினை வழங்க வேண்டும் " என அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .

பெறுநர்
 அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் நகல் 1 . அரசு முதன்மைச் செயலர் , பளிக்கல்வித்துறை , தலைமைச் செயலகம் , சென்னை - 9 . அவர்கட்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது . 2 . அனைத்து இணை இயக்குநர்கள் , பள்ளிக்கல்வி இயக்ககம் , சென்னை - 6 3 . அனைத்து மாவட்டக்கல்வி அலுவர்கள்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One