Search
பள்ளி பொதுத்தேர்வுக்கு கட்டுப்பாடுகள்!!
Thursday, 13 February 2020
பள்ளி பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவியரை , ஆண் ஆசிரியர்கள் சோதிக்க கூடாது . ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீது , போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ' என , கடும் கட்டுப்பாடுகள் அறிவிக் கப்பட்டு உள்ளன . பிளஸ் 2 பொது தேர்வு , மார்ச் , 2ல் துவங்குகிறது . இதையடுத்து , பிளஸ் 1 மற்றும் , 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க உள்ளன . தேர்வுக் கான விதிமுறைகள் அடங் கிய கையேடு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment