( 2 ) 21 . 02 . 2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2020 திங்கள் நான்காவது சனிக்கிழமை ( 28 . 03 . 2019 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் v.B
F f.B.C அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் .
( 3 ) 21 . 02 . 2020 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு , தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . பிரசாந்த் மு . வடநேரே , இ . ஆ . ப . , அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்

No comments:
Post a Comment