Search
17(b) பெற்ற ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை - Proceedings
Friday, 28 February 2020
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி!
Friday, 28 February 2020

ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு மாவட்ட கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய கோருதல் - சார்புமேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காண் இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவம்...
அரசு பள்ளிகளில் 72 ஆயிரம் மின்னணு பலகைகள் அமைக்க நடவடிக்கை!!
Thursday, 27 February 2020
Tags:
KALVISEITHI,
pallikalviseithi
Wearing of Photo Identity Cards compulsorily by all Government Servants - Instructions Published!
Thursday, 27 February 2020

Sub : Ref : Public Services - Wearing of Photo Identity Cards compulsorily by all Government Servants - Instructions - reiterated - Regarding .1 . Government Order { Ms ) . No . 336 , Personnel and Administrative Reforms ( Per - A ] Department , Dated 26 . 03 . 1986 .2 . Government Order ( Ms ) . No . 363 , Personnel and Administrative Reforms ( A ) Department , Dated 01 . 12 . 2004 .3 . Government...
SPD - UDISE data and uploading of the same on the UDISE portal shall be completed by 27.02.2020
Thursday, 27 February 2020

It is informed that as a part of the implementation of the UDISE + 2019 - 20 , the school wise data have to be updated and validated for all schools in the districts.The provision for updation and validation of the UDISE + data have been included in EMIS Portal . The UDISE + Data Capture Format for the year 2019 - 20 has been shared with districts in order to share the same with schools concerned...
BEO பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க இயக்குநர் உத்தரவு!
Thursday, 27 February 2020

வட்டாரக்கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் , 31.12.2011 தேதியில் தகுதிபெற்றவர்கள் மற்றும் தற்காலிக பணிஉரிமைவிடல் செய்தவர்கள் உட்பட எவரேனும் விடுபட்டிருப்பின்...
U DISE- FILLED MODEL COPY
Wednesday, 26 February 2020
School grand 25000/50000 பதிவிடும்போது *school Grant under samagra siksha என்பதில் பதிவிடவும்.ஒவ்வொரு பகுதியாக சேவ் செய்யவும் *Data's saved successfully* என வலது பக்க மூலையில் வந்தால் அந்தப் பக்கம் நல்ல முறையில் சேமிக்கப்பட்டது எனப் பொருள் .அதில் *விவரங்கள் மீண்டும் திரும்பி காட்டாது* .ஆனால் உங்களுடைய பள்ளிக்கான விவரங்களை பதிவு செய்யப்பட்டு விடும். எனவே மீண்டும் ஒரு முறை பார்க்க முடியவில்லை என்ற காரணத்திற்காக *அந்த விவரங்கள் பதிவாகவில்லை என நினைக்க வேண்டாம்*ஒரு முறை பதிவு செய்யும் பொழுது...
DEE proceedings_ தொடக்கக்கல்வி_ அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் (2018-2019, 2019-2020) செலவிடப்பட்ட அறிக்கை கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:21.02.2020
Wednesday, 26 February 2020

proceedings_ தொடக்கக்கல்வி_ அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் (2018-2019, 2019-2020) செலவிடப்பட்ட அறிக்கை கோருதல் சார்ந்து&nb...
பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
Wednesday, 26 February 2020
மார்ச் 4 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
Wednesday, 26 February 2020
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைக்கியாங்க தைப்பூச உற்சவம் மற்றும் திருக்குடமுழுக்கு விழா , மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி , அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்மிகு கோணியம்மன் திருக்கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி 04.03.2020 கோவை மாநகர பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது . இந்தநாளுக்கான பள்ளி வேலை நாளினை பிரிதொரு நாளில் ஈடுகட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிற...
EMISல் UDISE PLUS DCF mobile phoneல் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?
Wednesday, 26 February 2020
...
பதவி உயர்வுக்குத் தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியலை 01.01.2020 அன்றைய நிலவரப்படி தயார்செய்ய இயக்குநர் உத்தரவு
Wednesday, 26 February 2020

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( Panel List ) 01 . 01 . 2020 அன்றைய நிலவரப்படி பார்வையில் தெரிவித்துள்ள விதிகள் , சட்டம் , அரசாணை மற்றும் கீழ்க்கண்ட விவரங்களின்படி தயார் செய்திட...
பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி மின் விளக்குகளுக்கு தடை
Wednesday, 26 February 2020
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ , மாண விகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்டமின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநி லைப்பள்ளிகள் , தனியார் நர்சரி , மெட்ரிக் பள்ளிக ளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்ப டுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு பல் வேறு கலை நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் , கலாச்சார விழாக்கள் நடத்தப்படு கிறது . அப்போது , நடன போட்டிக்கான மேடைக ளில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள்...
Tags:
KALVISEITHI,
pallikalviseithi
பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!
Wednesday, 26 February 2020

மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக இந்த...
2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் மொத்த பள்ளி வேலை நாட்கள் எத்தனை? CM CELL Reply!
Wednesday, 26 February 2020

மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது . 2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மொத்த வேலைநாட்கள் 213 என்ற தகவல் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . ப . க . இ . ஓ . மு . எண் 36414 / பிடி1 / இ1 / 2019 நாள் 05 . 08 . 2019&nb...
Tags:
Total Working days
இனி வாட்ஸ்அப் மூலமாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்!
Tuesday, 25 February 2020
வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன், தமிழகத்தில் 2.38 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 1.36 கோடி பேருக்கு வினியோகம் செய்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது....
JRC பயிற்சி வகுப்பு குறித்த முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!
Tuesday, 25 February 2020

பார்வையில் காணும் கள்ளக்குறிச்சிஜே . ஆர் . சி ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட கன்வீனரின் கடிதத்தில் கோரப்பட்டதற்கிணங்க , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஜே . ஆர் . சி . அமைப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் கீழ்க்காணும் விவரப்படி நடைபெற உள்ளது...
27.02.2020 அன்று SMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்!
Tuesday, 25 February 2020
2019-20 ஆம் ஆண்டுக்கான SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி.கடந்த 24.01.2020 அன்று நடைபெற்ற SMC பயிற்சியில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் 27.02.2020 அன்றைய பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்: 1. தலைவர் - 12. துணைத்தலைவர். -13.பெற்றோர் (வாய்ப்பு மறுக்கப்பட்ட (அ) நலிவடைந்த பிரிவு) - 24. பெண் உறுப்பினர் - 15. தலைமை ஆசிரியர்-1(மொத்தம் ஒரு பள்ளிக்கு 6 பேர் .)தேதி: 27.02.2020இடம்: அந்தந்த குறுவள மையம்.வருகை பதிவேட்டில் SMC உறுப்பினர்களின் போட்டோ ஒட்டும் காரணத்தால் உறுப்பினர்களின்...
மார்ச் 3ஆம் நாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
Tuesday, 25 February 2020

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்...
தொடக்கக் கல்வி -உதவி பெறும் பள்ளிகள் -பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நிர்வாகத்தால் 11.07.1995 முதல் 19.051998 முடிய நியமனம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்
Monday, 24 February 2020
CLICK HERE TO DOWNL...
Tags:
DIRECTOR PROCEEDINGS
ஆசிரியருக்கான பெருமை இன்னும் குறையவில்லை கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சி
Monday, 24 February 2020
ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழகத்தில் இன்னும் குறையவில்லை என திருப்பூரில் நடந்த ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழா வில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ராம்ராஜ் காட்டன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘அன்பாசிரியர் விருது’ வழங் கும் விழா திருப்பூரில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்றுவிடாமல், திறமை, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி, பள்ளியையும் மேம்படுத்திவரும் ஆசிரியர்கள்...
Tags:
ANBASIRIYAR VIRUTHU
பொதுத் தேர்வு நேரம் என்ன? மாணவர்களுக்கு விளக்க உத்தரவு
Monday, 24 February 2020
பொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்வு எழுதும் நேரத்தை, இரண்டரை மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரமாக அதிகரிக்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, மூன்று மணி நேரமாக,...
அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர முன்அனுமதி பெற வேண்டுமா? CM CELL Reply
Monday, 24 February 2020

அரசு பணியில் சேருவதற்கு முன்னர் தொலைதூர வழியில் உயர்கல்வி பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( ப . தொ ) செயல்முறைகள் ந . க . எண் 40565 / C5 / இ5 / 2019 நாள் 22 . 08 . 2019...
EMIS இணையத்தில் UDISE PLUS படிவ விவரங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது? எளிய வழிமுறைகளுக்கான வீடியோ இணைப்பு!
Monday, 24 February 2020

அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் .அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் .UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS...
காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 25-02-2020 - T.தென்னரசு
Monday, 24 February 2020

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்25-02-2020🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸இன்றைய திருக்குறள்குறள்எண்- 39அதிகாரம் :அறன் வலியுறுத்தல்அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.பொருள்:அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸பொன்மொழிஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக்...
கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி!
Monday, 24 February 2020
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5 . 5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ஏப் . 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது .இதில் 5 . 5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு...
அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு.
Monday, 24 February 2020

அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் . அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் . UDISE PLUS...
எங்களையும் காப்பாற்றுங்கள்...அமைச்சருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்!
Monday, 24 February 2020

கடந்த ஆகஸ்ட் 2010க்குப் பிறகு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி , முறையான ஒப்புதலுடன் தமிழகத்தில் அரசுஉதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணி நியமனம் பெற்று , அவர்களது பணிக்கான தகுதி காண் பருவ ஆண்டுகளையும் கடந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் 1747 ஆசிரியர்களின் பரிதாப நிலையை விவரிக்கிறது இக்கட்டுரை . . . . தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை...
ஏப். 26ல் ஆசிரியர்கள் தொடர்முழக்க போராட்டம்: ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தகவல்
Sunday, 23 February 2020
சென்னையில் ஏப்., 26ல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழக அரசு 5, 8 ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை திரும்ப பெற்றதை வரவேற்கிறோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி 2018 நவ., 26 ல், மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக 1,500 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.உயர்நீதிமன்றம் இதை ரத்து செய்தது. போலீஸ்...
10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்.26ல் செய்முறை தேர்வு
Sunday, 23 February 2020
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, 26.02.2020 முதல் 28.02.2020 வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள...
HOW TO PREPARE GPF ADVANCE BILL IN IFHRMS
Sunday, 23 February 2020
HOW TO PREPARE GPF ADVANCE BILL IN IFH...
School Morning Prayer Activities - 24.02.2020
Sunday, 23 February 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.20திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சிதிருக்குறள்:388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்.விளக்கம்:நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.பழமொழிLove thy neighbours as thyself உன்னைப்போல் பிறரையும் நேசி.இரண்டொழுக்க பண்புகள்1. காகம் ஒற்றுமையையும், தேனீயும்...
Tags:
School morning prayer
பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - SPD PROCEEDINGS
Sunday, 23 February 2020

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கட்டடப் பணிகள் - நிலையான பராமரிப்பு விதிமுறைகள்- (Standard Operating Procedures - SOP) - பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - அனைத்து பள்ளிகளுக்கு நடவடிக்கைகாக அனுப்பி வைத்திட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்தல் - நடவடிக்கை - சார...
அரசு பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சசார விவரம் அனுப்ப உத்தரவு
Sunday, 23 February 2020

திருவள்ளூர் , சேலம் உள் பட 19 மாவட்டங்களில் , ஆசிரியர் - மாணவர் விகி தாச்சார , விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது . தமிழக பள்ளிக்கல் வித்துறை சார்பில் , அர சுப்பள்ளி ஆசிரியர்க ளுக்கான இடமாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத் தப்பட்டு வருகிறது . ஒவ் வொரு வருடமும் , அந்த கல்வியாண்டின் ஆகஸ்ட் மாதத்தை அடிப்படை யாக கொண்டு , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு...
Tags:
Students teachers ratio
IAS, IPS, IRS - UPSC - முதன்மை தேர்விற்கு விண்ணப்பிக்க முழு விபரங்கள்!
Sunday, 23 February 2020

1. Indian Administrative Service2. Indian Foreign Service3. Indian Police Service4. Indian P&T Accounts & Finance Service, Group 'A'5. Indian Audit and Accounts Service, Group 'A'6. Indian Revenue Service (Customs and Central Excise), Group 'A’7. Indian Defence Accounts Service, Group 'A'8. Indian Revenue Service (I.T.), Group 'A9. Indian Ordnance Factories Service, Group 'A' (Assistant Works...
பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
Saturday, 22 February 2020
பள்ளிகளில் கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி ஏற்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்களே உள்ளதால் தேர்வெழுதும் மாணவிகள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளா...
Tags:
Education department
தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை
Saturday, 22 February 2020
விவசாயத்திற்காக செயற்கைக்கோள் கண்டுபிடித்து அசத்திய மாணவிகள்
Saturday, 22 February 2020
Tags:
pallikalviseithi
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி
Saturday, 22 February 2020
சனிக்கிழமைகளில் புத்தகப்பை வேண்டாம் -முதல்வர் அறிவிப்பு(ராஜஸ்தான்)
Saturday, 22 February 2020
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி
Saturday, 22 February 2020
Subscribe to:
Posts (Atom)