Search

முதுகலை ஆசிரியர்கள் நவம்பர் மாதம் முதல் மூன்று மாதமாக சம்பளம் இன்றி பரி தவிப்பு

Saturday, 18 January 2020

முதுகலை ஆசிரியர்கள் நவம்பர் மாதம் முதல் மூன்று மாதமாக சம்பளம் இன்றி பரி தவிப்பு:

அரசாணை எண்:166, ஆண்டு:2018-2019-ஆம் தரம் உயர்த்தப்பட்ட 95 மேல் நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஆறு பேர் வீதம் 570 முதுகலை ஆசிரியர்கள் சம்பள விரைவு ஆணை இல்லாமல் சம்பளம் இல்லாமல் மூன்று மாதமாக உள்ளனர். ஆசிரியர் சங்கங்கள் முன்வந்து அரசுக்கு கோரிக்கை வைத்து சம்பள விரைவு ஆணை பெற்று தர வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களை கேட்டு கொள்கிறோம்.
 

Most Reading

Tags

Sidebar One