Search

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

Tuesday, 19 November 2019

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திரைப்பட தயாரிப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர், புகைப்படக் கலைஞர், எலக்ட்ரீசியன், லைட்மேன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்த காலியிடங்கள்: 36நிர்வாகம்: தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்மேலாண்மை : மத்திய அரசுபணியிடம்: புதுதில்லிபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Film Producer - 12.பணி: Sound Recordist Grade-I -...
Read More »

கூட்டுறவு வங்கியில் உதவியாளர், இளநிலை உதவியாளர் வேலை

Tuesday, 19 November 2019

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து வரும் 22 ஆண் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 300நிர்வாகம்: தமிழ்நாடு...
Read More »

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

Tuesday, 19 November 2019

சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிர்வாகம்: தேசிய மாணவர் படைபணியிடம்: சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம்மொத்த காலியிடங்கள்: 08பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:பணி: Driver - 04சம்பளம்: மாதம் ரூ.19500-62000பணி: Store Attendants - 1சம்பளம்: மாதம் ரூ.15900-50400பணி: Office...
Read More »

ரூ.59 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

Tuesday, 19 November 2019

தமிழக அரசு நிறுவனமும் மற்றும் இந்தியாவின் முதன்மையான மாநில அளவிலான நிதி நிறுவனமுமான தமிழ்நாடு தொழில் முதலிட்டூக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர், முதுநிலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 39பதவி மற்றும் காலியிடங்கள்...
Read More »

பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க?

Tuesday, 19 November 2019

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் தொலையுணர்வு தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள பொறியாளர், குழு தலைவர், அணித் தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.25 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : தொலையுணர்வு தகவல் தொடர்பு மையம்மொத்த காலிப் பணியிடம் : 68பணி...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One