இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சிபெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : இந்திய கடற்படை (Indian Navy)மேலாண்மை : மத்திய அரசுபணி : மாலுமிமொத்த காலிப் பணியிடம் : 400கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி...
Search
10-வது தேர்ச்சியா? இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை!
Saturday, 16 November 2019
Read More »
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?
Saturday, 16 November 2019
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - (TNSDMA)மேலாண்மை : தமிழக அரசுபணி :-மூத்த ஆலோசகர்டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஆலோசகர்கல்வித் தகுதி :மூத்த ஆலோசகர் : M.A Sociology,M.Sc Geography,M.A...
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
Saturday, 16 November 2019
கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - கிருஷ்ணகிரிமேலாண்மை : தமிழக அரசுபணி : இளநிலை...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்!
Saturday, 16 November 2019
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில், ட்ரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.பயிற்சி பணிகள்:1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர் (Fitter)2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரீசியன் (Electrician)3. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் (Electronics Mechanic)4. ட்ரேடு அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்ட்...
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்
Saturday, 16 November 2019
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிஸ்திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவன் அருள்கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலாதென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளன...
வனக்காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு
Saturday, 16 November 2019
சென்னை : வனக்காவலர் பணிக்காக, அக்டோபர், 4ல் நடந்த, ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான, ஆன்லைன் தேர்வுகள், அக்., 4ல் துவங்கி, 6ல் முடிந்தன. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளுடன், 1:3 என்ற அடிப்படையில், அடுத்த நடைமுறைக்கு தகுதியானவர்கள் பட்டியலை, வனத்துறை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி சரி பார்த்தல் போன்றவை, கிண்டி தேசிய...
Subscribe to:
Posts (Atom)