Search

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி?

Sunday, 20 January 2019

மூன்று முக்கிய கட்டங்கள் ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,ஐ.ஆர்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்துகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் இந்தப் போட்டித்தேர்வுகளில் ஒருசிலரால் மட்டுமே வெற்றிபெற முடிகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் இந்தப் போட்டித்தேர்வில் வெற்றிபெறுபவர்களின் எண்ணிக்கை...
Read More »

குடிமைப்பணி தேர்வில் கட்டுரை வரைதல்

Sunday, 20 January 2019

நோக்கம் கட்டுரை வரைவது ஒரு கலை. அது எழுதுபவரின் எழுத்து மூலமான வெளியீட்டு ஆற்றலின் அளவுகோல் எனலாம். அதனால் தான் இந்த அளவுக் கருவியை மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் குடிமைப்பணி ஆர்வலரின் எழுத்தாற்றலைச் சோதிக்கும் கருவியாக்கியுள்ளனர். தேர்வுக்குத் தயாரிக்கும் போது ஆழ்ந்தும், அகன்றும் கற்றவற்றைக் கோர்வைப்படுத்தி தர்க்க ரீதியாக எடுத்துரைக்கும் ஆற்றலுக்கும் மொழிப் புலமைக்கும் ஒருசேர்ந்த ஒரு சோதனையாகக் கட்டுரை கேள்விகள் இடம் பெறுகின்றன. கட்டுரை வரைதல் என்பது மாணவர்கள் சிறு வயது முதலே குறைந்தது...
Read More »

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான சில யோசனைகள்

Sunday, 20 January 2019

விண்ணப்பதாரர்கள், தங்களது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இது பொது அறிவு என்ற அடித்தளத்தை வலுவாக அமைத்திட உதவும். நாள்தோறும் ஏதாவது ஒரு தேசிய நாளேட்டைத் தொடர்ந்து படிக்கவேண்டும், போட்டித்தேர்வுக்கு பிரத்யேகமாக வெளியிடப்படும் மாத இதழ்களையும் படிப்பது அவசியம். தொலைக்காட்சிகளில், செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றை பார்த்து வர வேண்டும். படித்த செய்திகள், தொலைக்காட்சிகளில் பார்த்த செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் குறித்த கருத்துக்களை நண்பர்கள் மற்றும் குடும்ப...
Read More »

கலெக்டர் ஆவது எப்படி? (வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்)

Sunday, 20 January 2019

ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும். ஆட்சியர் (கலெக்டர்)  ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம். இந்தியளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிபெறுபவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல்நாட்டுப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 24 உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்க முடியும். பிரிலிமினரி, மெயின், பர்சானலிட்டி அண்டு இன்டர்வியூ...
Read More »

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் முறைகள்

Sunday, 20 January 2019

சிவில் சர்வீஸ் தேர்வு சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும். தேர்வு முறை பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு ...
Read More »

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) - அறிந்ததும் அறியாததும்

Sunday, 20 January 2019

TET தேர்வு என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி அறிமுகப்படுத்தப்பட்டது. மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்தில் TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை விட அந்த தரத்தில் உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் இருக்கவேண்டும். கேள்வி பதில்களை  மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது....
Read More »

இந்திய குடிமையியல் பணித் தேர்வுக்கான முக்கிய துறைகள்

Sunday, 20 January 2019

தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்கால நிகழ்வுகள் குடிமையியல் தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் போதிலும் இந்தப்பகுதி அதன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்தப் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளின் துல்லியமானத் தன்மையை தெரிந்து கொள்ள தேர்வு எழுதுவோர் முயல வேண்டும். தேர்வு எழுதும் அனைவரும் தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும், ஆனால் அதைவிட கூடுதலாக சிலவற்றை செய்ய வேண்டும். சிறிதளவு தேடலும் கடும் உழைப்பும்...
Read More »

சிவில் சர்வீஸஸ் பிரதான தேர்வை எதிர்கொள்ளும் முறைகள்

Sunday, 20 January 2019

பொதுவாக உயரத்துக்கு கொண்டு செல்வது படிகள் எனும்போது உயர் பதவிகளுக்கு உயர்த்திச் செல்வது திட்டமிட்ட படிப்புகள் என்றால் அது மிகையல்ல. ஐ.ஏ.எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு திட்டமிட்ட படிப்புகளாக மட்டுமில்லாமல் திட்டம் போட்டு படித்த படிப்புகளாகவும் இருக்கவேண்டும். திட்டமிடுதலை காட்டிலும், திட்டம் போட்டுத்தான் தீர்க்கமான வெற்றியை பெறமுடியும் என்பது வரலாற்று காலங்களில் இருந்து இன்று வரை மறுக்க முடியாத ஒரு உண்மையாக இருந்து வருகிறது. பெரும் போர்கள், தேர்தல்கள், ஆட்சியமைப்புக்கு இப்படி...
Read More »

பொதுஅறிவு வினா- விடைகள்

Sunday, 20 January 2019

அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள் புவி நாட்டம் உடையது – வேர் இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ் டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது. முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ் மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம் அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு தாவர வைரஸ்களில் காணப்படும்...
Read More »

தாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை

Sunday, 20 January 2019

முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு முண்டு வேர்கள் கொண்ட தாவரம்  -   சோளம், கரும்பு கொத்து வேர்கள் கொண்ட தாவரம் -  டாலியா பின்னுகொடி தாவரம் - அவரை ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம் டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ் தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம் பாக்டீரியா...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One