Search

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

Tuesday, 11 June 2019

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:



உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது மேலாளர் பணியிடங்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tmbnet.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Limited. Head Office, #57, V.E.Road, Thoothukudi - 628 002.

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.tmbnet.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.



விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி தேதி: 17.06.2019


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One