Search

மாவட்டங்களும் தொழில்களும் - 2

Wednesday, 19 December 2018

Read More »

TNPSC - பொது அறிவு - மாதிரி வினாத்தாள் - 1


நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு
1.   உலக பாரம்பரியச்சின்னங்கள் குழுவின் ( World Heritage Committee ) 238 –வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற இடம் ?
அ) நியூயார்க்                    ஆ) வியன்னா
இ) தோஹா                     ஈ) டெல்லி
2.   ஐரோப்பிய நாடாளூமன்றத்தின் தலைவராக சமிபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ட்டின் ஸ்ச்சுவல்ஸ் (Martin Schulz ) எந்நாட்டைச்சார்ந்தவர் ?
அ) பிரான்ஸ்                    ஆ) பெல்ஜியம்
இ) கிரிஸ்                       ஈ) ஜெர்மனி
3.   2015 ஜூன் 14 அன்று கடற்படையில் சேர்க்கப்பட்ட புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல் ?
அ) INS விக்கரமாதித்யா               ஆ) INS சகாயத்திரி
இ) INS விக்ரந்த்                  ஈ) INS விராட்
4.   குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை 121.92 மீட்டரிலிருந்து  எத்தனை மீட்டராக உயர்த்தபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ?
அ) 131.92 மீட்டர்                 ஆ) 141.92 மீட்டர்
இ) 138.62 மீட்டர்                 ஈ) 136.82 மீட்டர்
5.   2014 பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்  போட்டியில் யாரைத்தோற்கடித்து ரஃபேல் நாடல் ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்றார் ?
அ) ரோஜர் பெடரர்               ஆ) நவோக் திஜோவக்
இ) ஆண்டி முரே                 ஈ) ரோலன்ட் கேரோஸ்
6.   2013 – 2014 ம் ஆண்டிற்கான CEAT சர்வதேச (CRICKETER OF THE YEAR ) கிரிக்கெட் விருதினை பெற்றவர் ?
அ) விராட்கோலி                 ஆ) ஷிகர்தவான்
இ) ஷாகிப் அல்ஹாசன்                ஈ) மிட்சன் ஜோன்சன்
7.   ஐ.நா மனித உரிமைகள் ஆனையத்தின் புதி உயர் ஆனையராக தேர்வு பெற்றுள்ள ZEID RA’AD ZEIS AL – HUSSAIN எந்நாட்டைச்சார்ந்தவர் ?
அ) ஜோர்டான்                   ஆ) செக் குடியரசு
இ) கத்தார்                      ஈ) சவுதி அரேபியா
8.   ஶ்ரீகொண்ட மதுசூதன் சாரி என்பவர் யார் ?
அ) புதிய அட்டார்னி ஜெனரல்     ஆ) தெலுங்கான சபாநாயகர்
இ) சீமாந்திரா சபாநாயகர்         ஈ) சமஸ்கிருத விருது பெற்றவர்
9.   ஐ.நா சபையின் 69 – வது தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் ?
அ) JUDN CARLOS (SPAIN)                ஆ) DMITRY O ROGOZON (RUSSIA)
இ) PETER MUTHARIKA (MALAVI)      ஈ) SAM KAHAMBA KUTESA (UGANDA)


10. ஸ்பெய்ன் நாட்டின் புதிய மன்னர் ?
அ) ஆறாம் ஃபிலிப்              ஆ) முதலாம் சார்லஸ்

இ) ஜான் கார்லஸ்               ஈ) சார்லஸ் டிக்கோ
Read More »

TNPSC - பொது அறிவு - மாதிரி வினாத்தாள் - 2


நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு - 2
1.    மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ?
அ) சோனியா காந்தி              ஆ) கமல்நாத்
இ) ராகுல் காந்தி                      ஈ) மல்லிகார்ஜுனே கார்கே
2.   மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சி தலைவர் ?
அ) குலாம் நபி ஆசாத்                ஆ) அம்பிகா சோனி
இ) மேனகா காந்தி               ஈ) ப.சிதம்பரம்
3.   மத்திய அரசின் எந்தத்துறை நிர்வாக திறுனக்காக ISO 9001 சான்றிதழ் சமீபத்தில் பெற்றுள்ளது ?
அ) Department of finance            ஆ) Department of Personal and Training
இ) Department of Forest             ஈ) Department of Home
4.   கடந்த ஜூன் 8 , 2014 அன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டான பாகிஸ்தான் விமானநிலையம் ?
அ) இஸ்லாமாபாத்               ஆ) கராச்சி
இ) ராவல்பின்டி                  ஈ) லாகூர்
5.   ஐ.நா பொதுச்சபை கீழ்கண்ட எந்த தலைவர் பெயரில் ஒரு புதிய பரிசினை உண்டாக்கியுள்ளது ?
அ) மகாத்மா காந்தி              ஆ) மார்ட்டின் லூதர் கிங்
இ) நெல்சன் மண்டேலா               ஈ) கரிபால்டி
6.   சமீபத்தில் ஆப்பிரிக்க யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு ?
அ) எகிப்து                      ஆ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
இ) மொராக்கோ                  ஈ) சோமாலியா
7.   2014 IPL போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எத்தனையாவது முறையாக கோப்பையை வென்றது ?
அ) 1                            ஆ) 2
இ) 3                            ஈ) 4
8.   பிரஞ்ச் ஓப்பன் – 2014 போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்றவர் ?
அ) செரினா வில்லியம்ஸ்        ஆ) வீனஸ் வில்லியம்ஸ்
இ) சய்மோனா ஹால்ப்                ஈ) மரியா சரபோவா
9.    எகிப்தில் நடைபெற்ற உலககோப்பை பில்லியட்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற இந்தியர் ?
அ) பங்கஜ் அத்வானி            ஆ) சாய்னா நெஹ்வால்
இ) சாய்ராம்                          ஈ) வீரேந்தர் பட்டாச்சார்யா
10. ஆஸ்திரேலியா ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் கோப்பையை வென்ற சாய்னா நெஹ்வாலுடன் இறுதி ஆட்டத்தில் மோதிய கரோலினா மாரின் எந்த நாட்டைச்சார்ந்தவர் ?
அ) இத்தாலி                     ஆ) ஸ்பெய்ன்
இ) போர்ச்சுகல்                  ஈ) அர்ஜென்டினா
Read More »

சமச்சீர் ஆறாம் வகுப்பு கேள்விகள் – தமிழ்


Read More »
 

Most Reading

Tags

Sidebar One