TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE
* நியூ இந்தியா - அன்னிபெசண்ட்
* மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
* மெயின் காம்ப் - எனது போராட்டம்
* அரசை உருவாக்குபவர் -- காமராஜர்
* நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்
* சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்
* சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்
* ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967
* அழித்துப் பின்வாங்கும் கொள்கை - ரஷ்யா
* ரோம் அணிவகுப்பு - 1922
* அல்பேனியா - 1939
* தேவதாசிமுறை - டாக்டர் முத்துலட்சமி ரெட்டி
* ஈஸ்வர சங்கர வித்யாசாகர் - சமய, சமூக சீர்திருத்தவாதி
* அட்லாண்டிக் சாசனம் - எப்.டி.ரூஸ்வெல்ட்
* புனரமைப்பு நிதி நிறுவனம் - கடனுதவிகள்
* கூட்டாச்சி ரிசர்வ் வங்கி - வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்
* ஹாங்காங் தீவு - இங்கிலாந்து
* நானா சாகிப் - கான்பூர்
* மோதிலால் நேரு - சுயராஜ்ஜியக் கட்சி
* சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்
* பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - பங்குச் சந்தை உரிமம்
* ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு - ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்
* காக்கிச் சட்டைகள் - ஹிட்லரின் தொண்டர்கள்
* சுதேசி - ஒருவருடைய சொந்த நாடு
* பாண்டிச்சேரி - பிரஞ்சுப் பகுதிகள்
* சத்தியமூர்த்தி - பூண்டி நீர் தேக்கநிலை
* கோவா - போர்ச்சுக்கீசிய பகுதிகள்
* இராயல் விமானப்படை - இங்கிலாந்து
* பன்னாட்டு குடியேற்றம் - சீனா
* இராணி இலட்சுமிபாய் - ஜான்சி
* லக்னோ - காலின் கேம்பேல்
* பதேக்ஹைதர் - வேலூர்கலகம்
* தொடர் அணு சோதனை - 1996
* தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - பான்கீமூன்
* ஜி.ன்.மோன்ட் - பிரான்சு அரசியல் பிரமுகர்