TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS
நுட்பவியல் கலைச் சொற்கள் :
1. WhatsApp - புலனம் 2. Youtube - வலையொளி 3. Instagram - படவரி 4. WeChat - அளாவி 5. Messenger ...
Search
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | நுட்பவியல் கலைச்சொற்கள்
Friday, 9 November 2018
Read More »
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | மனித உடல் பற்றிய சில தகவல்கள்
Friday, 9 November 2018
TNPSC | TRB | TET| SCIENCE STUDY MATERIALS | மனித உடல் பற்றிய முக்கிய தகவல்கள் குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,ஆண்களுக்கு சராசரியாக 5.6...
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்
Friday, 9 November 2018
பத்தாம் வகுப்பு தமிழ் 80 வினாக்கள். 1. மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்2. அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை3. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 6584. இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்5. செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார் மணவை முஸ்தப்பா6. என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்7. மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்8....
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| அகநானூறு , புறநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்
Friday, 9 November 2018
#அகநானூறு_பற்றிய_முக்கிய_தகவல்கள் * அகம்+நான்கு+நூறு = அகநானூறு * அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது. * இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்.திணை = அகத்திணைபாவகை = ஆசிரியப்பாபாடல்கள் = 400பாடியோர் = 145அடி எல்லை = 13-311-கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)2-மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)3-நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது * நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்* நூலை முதலில் பதிப்பித்தவர்...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்
Friday, 9 November 2018
பன்னிரெண்டாம் வகுப்பு =============================அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்=============================1) நவீன அரசு என்பது – கிரேக்க நகர அரசு=============================2) மக்கள் நல அரசு குறித்த சிந்தனை _________ நாட்டில் முதன்முதலில் வேரூன்றியது.விடை = இங்கிலாந்து=============================3) ஸ்வீடன், டென்மார்க், நார்வே _________ நாடுகளாகும்விடை = பொது நல அரசு அல்லது மக்கள் நல அரசு=============================4) இங்கிலாந்தில் தேசிய சுகாதாரப் பணிகளுக்கு இறுதி வடிவம்...
Tags:
Political science,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்
Friday, 9 November 2018
பன்னிரெண்டாம் வகுப்பு – அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்
======================================
1) மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
2) இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
3) பல்வேறு அரசியல் அறிஞர்கள் ஆமோதித்துள்ள கூற்று – அரசு ஒரு தேவையான துன்பம்
4) அரசு என்பது “சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல்” – என்று கூறியவர் – வாஸ்கி
5) அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என கூறியவர் – பைனர்
6) அரசின்...
Tags:
Political science,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
Subscribe to:
Posts (Atom)