TNPSC|TRB|TET STUDY MATERIALS |SCIENCE | நரம்புமண்டலம்
1. நரம்பு மண்டலம்:-🍭 நரம்பு செல்லின் செயல் அலகு - நியூரான்🍭 நரம்பு மண்டலம் பற்றிய படிப்பு - நியூராலஜி🍭 நரம்பு மண்டலம் பிரிவுகள் - 31. மைய நரம்பு மண்டலம் (CNS)2. வெளிச்செல் நரம்பு மண்டலம் (PNS)3. பரிவு நரம்பு மண்டலம் (ANS)🍭 நரம்பு பகுதியில் கிளைகள் உள்ள பகுதி - சைட்டான்🍭 நரம்பு பகுதியில் கிளைகள் அற்ற பகுதி - ஆக்சான்🍭 நரம்பு செல்லின் உடலில் புற எல்லையிலிருந்து அநேக கிளைகள் வெளிப்படுகிறது அதற்கு பெயர் - டென்டிரான்கள்🍭...
Search
TNPSC|TRB|TET|STUDY MATERIALS SCIENCE FREE DOWNLOAD|நரம்புமண்டலம் பற்றிய முக்கிய குறிப்புகள்
Friday, 2 November 2018
Read More »
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC|TRB|TET STUDY MATERIALS|TAMIL FREE DOWNLOAD|பொதுத்தமிழில் சில முக்கிய குறிப்புகள்
Friday, 2 November 2018
TNPSC|TRB|TET STUDY MATERIALS |பொதுத்தமிழில் சில முக்கிய குறிப்புகள் 1. விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் உடையவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்2. ஆதி உலா என்று அழைக்கப்படுவது திருக்கைலாய ஞான உலா3. தமிழ் மூவாயிரம் என்று சொல்லப்படுவது திருமந்திரம்4. மூவர் பாடிய தேவாரம் இப்படியும் அழைக்கப்படும் அடங்கன்முறை5. பதினோராந் திருமுறையில் பத்து நூல்களைப் பாடியோர் நக்கீரர்,நம்பியாண்டார் நம்பி6. மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் உடையவர் திருநாவுக்கரசர்7. திருமாலுக்குத் திருப்பள்ளியழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடி...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TBPSC//TRB//TET STUDY MATERIALS-ECONOMICS FREE DOWNLOAD-வங்கிகளும் அவை தொடங்கப்பட்ட ஆண்டும்
Friday, 2 November 2018
TNPSC//TRB//TET STUDY MATERIALS -ECONOMICS-வங்கிகளும் அவை தொடங்கப்பட்ட ஆண்டும்
RBI - 1935
IFCI - 1948
SBI - 1955
LIC - 1956
UTI - 1964
IDBI - 1964
NABARD - 1982
EXIM - 1982
IRBI - 1985
SIDBI - 1990
UTI - 19...
Tags:
Economics,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC//TRB//TET STUDY MATERIALS FREE DOWNLOAD-HISTORY IMPORTANT 50 COLLECTIONS
Friday, 2 November 2018
TNPSC//TRB//TET STUDY MATERIALS-HISTORY IMPORTANT 50 COLLECTIONS♣ பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு-( 1757)♣ இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை-(மங்களுர்)♣ வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர்-( இராபர்ட் கிளைவ்)♣ ஹைதர் அலி மறைந்த ஆண்டு-(1782)♣ பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு-(1784)♣ காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது-(நிலையான நிலவரித்திட்டம்)♣ காரன்வாலிஸ்பிரபு தன் சகப்பணியாளரான இவர் துணையுடன் சட்டத் தொகுப்பை உருவாக்கினார்-(ஜார்ஜ் பார்லே)♣...
Tags:
History,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC//TET STUDY MATERIALS -TAMIL AND GK 200 COLLECTIONS
Friday, 2 November 2018
TNPSC// TET STUDY MATERIALS TAMIL AND GK 200 COLLECTIONS
1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
2. தமிழர் அருமருந்து :ஏலாதி 3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல் 4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம் 5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை 6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்7. தமிழர் கருவூலம் :புறநானூறு 8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன் 9. கதிகை பொருள் :ஆபரணம் 10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி 11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி 12. மடக்...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
Subscribe to:
Posts (Atom)