Search

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE- FREE DOWNLOAD-தமிழ்நாடு பற்றிய முக்கிய தகவல்கள்

Tuesday, 30 October 2018

TNPSC-TET STUDY MATERIALS-GK-தமிழ்நாடு பற்றிய  முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY FREE DOWNLOAD-இந்திய வரலாற்றில் மிக முக்கிய குறிப்புகள்

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY-இந்திய வரலாற்றில் மிக முக்கிய குறிப்புகள்
மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்

🍄  இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ்
🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு

🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி
🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி

🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்
🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்

🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்
🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ
🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு

🌺 வேலூ‌ர் கலகத்தின் பது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்
🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு
🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்

🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்
🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி
🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி

🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்
🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌿 வங்கைப் பிரிவினை செய்தவர் - கர்சன்
🌿 வங்க இணைவு செய்தவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்
🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி

🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்
🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்

🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்
🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.
🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்
🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🦃 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்
🦃 இந்தியாவின் கடைசி  கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு
🦃 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு
🦃 இந்தியாவின் கடைசி  வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்
Read More »

TNPSC-TET STUDY MATERIALS GK FREE DOWNLOAD-பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பற்றிய தகவல்கள்

TNPSC-TRB STUDY MATERIALS -GK-பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
பாரத ரத்னா விருது

விருதுபெற்றவர்களின் விபரங்கள்

சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954

சி.வி. ராமன் - 1954

பகவன் தாஸ் - 1955

விஸ்வேஸ்வரய்யா - 1955

ஜவாஹர்லால் நேரு - 1955

கோவிந்த வல்லப பந்த் - 1957

தோண்டோ கேசவ் கார்வே - 1958

பிதான் சந்திர ராய் - 1961

புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961

ராஜேந்திர பிரசாத் - 1962

ஜாகிர் ஹுசேன் - 1963

பாண்டுரங்க் வாமன் கனே - 1963

லால் பகதூர் சாஸ்திரி - 1966

இந்திரா காந்தி - 1971

வி.வி. கிரி - 1975

கே. காமராஜ் - 1976

அன்னை தெரசா - 1980

ஆச்சார்ய வினோபா பாவே - 1983

கான் அப்துல் கஃபார் கான் - 1987

எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988

பி.ஆர். அம்பேத்கர் - 1990

நெல்சன் மண்டேலா - 1990

ராஜீவ் காந்தி - 1991

வல்லபபாய் படேல் - 1991

மொரார்ஜி தேசாய் - 1991

மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992

ஜே.ஆர்.டி. டாடா - 1992

சத்யஜித் ராய் - 1992

குல்ஜாரிலால் நந்தா - 1997

அருணா ஆசப் அலி - 1997

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997

எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998

சிதம்பரம் சுப்ரமணியம் - 1998

ஜெயபிரகாஷ் நாராயண் - 1999

அமர்த்தியா சென் - 1999

கோபிநாத் போர்தோலோய் - 1999

பண்டிட் ரவிசங்கர் - 1999

லதா மங்கேஷ்கர் - 2001

உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001

பீம்சேன் ஜோஷி - 2009

சி.என்.ஆர். ராவ் - 2014

சச்சின் டெண்டுல்கர் - 2014

மதன் மோகன் மாளவியா - 2015

வாஜ்பாய் - 2015

Read More »
 

Most Reading

Tags

Sidebar One