Search

TNPSC-TET STUDY MATERIALS FREE DOWNLOAD-HISTORY OF TODAY(30.10.2018)

Monday, 29 October 2018

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY OF TODAY(30.10 .2018)
நிகழ்வுகள்

1485 – ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.
1905 – ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான்.
1918 – ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.
1925 – ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.
1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள “சார் பொம்பா” என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1972 – சிக்காகோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.
1985 – சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
1991 – மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.
1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
  2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பே
2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
2006 – பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கார் பகுதியில் உள்ள மதரசா மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1735 – ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1826)

1821 – ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)
1909 – ஹோமி பாபா, இந்திய அணிவியல், இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)
1962 – கொட்னி வோல்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட பந்து வீச்சாளர்
1977- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)
1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
1975 – குஸ்டாவ் லுட்வீக் ஹேர்ட்ஸ், ஜேர்மனிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)
1999 – சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கையின் மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913).
ர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY OF TODAY(29.10 2018).

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY OF TODAY
வரலாற்றில் இன்று 29-10-2018
Monday, 29 October 2018



அக்டோபர் 29 (October 29) கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 303 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 63 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 539 – பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார்.
312 – முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
969 – பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர்.
1390 – மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1591 – ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1618 – ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
1665 – போர்த்துக்கீசப் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அந்தோனியோவைக் கொன்றனர்.
1675 – லைப்னித்சு முதற்தடவையாக ∫ என்ற குறியீட்டை நுண்கணிதத்தில் தொகையீட்டைக் குறிக்கப் பயன்படுத்தினார்.
1863 – ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
1886 – அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1914 – உதுமானியப் பேரரசு முதலாம் உலகப் போரில் இறங்கியது.
1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமராக மூன்றாம் விக்டர் இம்மானுவேல் மன்னரால் நியமிக்கப்பட்டார்.
1923 – உதுமானியப் பேரரசு கலைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.
1929 – 1929 வால் வீதி வீழ்ச்சி: "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
1941 – பெரும் இன அழிப்பு: லித்துவேனியாவில் செருமனியப் படையினரால் 10,000 வரையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை அங்கேரியை அடைந்தது.
1948 – கலிலேயாவில் சாஃப்சாஃப் என்ற கிராமமொன்றில் புகுந்த இசுரேலியர்கள் 70 பாலத்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.
1950 – அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
1955 – சோவியத் போர்க்கப்பல் நோவசிபீர்ஸ்க் செவஸ்தபோல் துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போர்க் கால கண்ணிவெடியில் சிக்கியது.
1956 – சூயெசு நெருக்கடி ஆரம்பம்: இசுரேலியப் படையினர் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.
1957 – இசுரேலிய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கிரனேடுத் தாக்குதலில் பிரதமர் டேவிட் பென்-குரியன் மற்றும் அவரது ஐந்து அமைச்சர்கள் காயமடைந்தனர்.
1960 – அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.
1961 – ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.
1964 – தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.
1964 – 565 கரட் (113 கிராம்) "ஸ்டார் ஒஃப் இந்தியா" உட்படப் பல பெறுமதி மிக்க இரத்தினக்கற்கள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.
1967 – மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
1969 – உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ஆர்ப்பாநெட் மூலம் இணைக்கப்பட்டது.
1991 – நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ப்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் என்ற சாதனையை அடைந்தது.
1998 – தென்னாப்பிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை இரு தரப்பு மீது குற்றம் சாட்டியது.
1998 – டிஸ்கவரி விண்ணோடம் 77-வயது ஜான் கிளென் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1998 – ஐக்கிய அமெரிக்காவில் உயர் வரையறு தொலைக்காட்சி ஆரம்பமானது.
1998 – 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
1999 – ஒடிசாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
2002 – வியட்நாமின் ஓ சி மின் நகரப் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்தனர்..
2004 – செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குத் தானே காரணம் எனக் கூறும் உசாமா பின் லாதினின் காணொளி வெளியானது.
2005 – தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அறுபதிற்கும் அதிகமானோர் கொல்லப்படனர்.
2012 – அமெரிக்காவின் கிழக்குக் கரையை சாண்டி சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
2015 – 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு குழந்தைக் கொள்கையை சீனா கைவிடுவதாக அறிவித்தது.

பிறப்புகள்

1270 – நாம்தேவ், மகாராட்டிரத் துறவி (இ. 1350)
1808 – காத்தரினா சுகார்பெல்லினி, இத்தாலிய வானியலாளர் (இ. 1873)
1897 – ஜோசப் கோயபெல்ஸ், செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
1909 – மு. அருணாசலம், தமிழகத் தமிழறிஞர், நூலாசிரியர் (இ. 1992)
1921 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைக் கல்வியாளர் (இ. 2013)
1923 – காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)
1931 – வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 2013)
1938 – எலன் ஜான்சன் சர்லீஃப், லைபீரியாவின் 24வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1950 – அப்துல்லா குல், துருக்கியின் 11வது அரசுத்தலைவர்
1974 – செல்வராசா கஜேந்திரன், இலங்கை அரசியல்வாதி
1976 – ராகவா லாரன்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்
1980 – பென் போஸ்டர், அமெரிக்க நடிகர்
1981 – ரீமா சென், இந்திய நடிகை
1985 – விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை வீரர்
1986 – ஸ்ரீதேவி விஜயகுமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1618 – வால்ட்டர் ரேலி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1554)
1783 – ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், பிரான்சியக் கணிதவியலாலர், இயற்பியலாளர் (பி. 1717)
1897 – ஹென்றி ஜார்ஜ், அமெரிக்க ஊடகவியலாளர், மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1839)
1911 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்கப் பதிப்பாளர், அரசியல்வாதி (பி. 1847)
1949 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், ஆர்மேனிய-பிரெஞ்சு மதகுரு, மெய்யியலாளர் (பி. 1872)
1951 – இராபர்ட் கிராண்ட் ஐத்கென், அமெரிக்க வானியலாளர் (பி. 1864)
1959 – அலெக்சாந்தர் துபியாகோ, சோவியத் வானியலாளர் (பி. 1903)
1976 – தெ. து. ஜயரத்தினம், யாழ்ப்பாணத்துக் கல்வியாளர் (பி. 1913)
1988 – கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1903)
1990 – கே. வீரமணி, தமிழகப் பக்தியிசைப் பாடகர் (பி. 1936)
2001 – சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை அறிவிப்பாளர்
2006 – முகம்மது மசிடோ, நைஜீரிய அரசியல்வாதி (பி. 1928)
2007 – லா. சா. ராமாமிர்தம், தமிழக எழுத்தாளர் (பி. 1916)

சிறப்பு நாள்

உலக பக்கவாத நாள்
குடியரசு நாள் (துருக்கி, 1923
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-GK FREE DOWNLOAD-2000 -2017 வரை சாகித்ய விருது பெற்ற தமிழ் இலக்கியங்கள்

TNPSC-TET STUDY MATERIALS-GK
(2000 முதல் 2017)- சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் இலக்கியங்கள்:
2017-காந்தள் நாட்கள்-இன்குலாப்
2016-ஒரு சிறு இசை-வண்ணதாசன்
2015-இலக்கியச் சுவடுகள்-ஆ. மாதவன்
2014 - அஞ்ஞாடி – பூமணி
2013 - கொற்கை- ஜோ டி குரூஸ்
2012 - தோல் - டி. செல்வராஜ்
2011 - காவல் கோட்டம்- சு. வெங்கடேசன்
2010 - சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
2009 - கையொப்பம் - புவியரசு
2008 - மின்சாரப்பூ - மேலாண்மை பொன்னுசாமி
2007 - இலையுதிர் காலம் - நீல. பத்மநாபன்
2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா
2005 - கல்மரம் - ஜி. திலகவதி
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
2002 - ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்ரமணியம்
2001 - சுதந்திர தாகம் - சி. சு. செல்லப்பா
2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் - தி. க. சிவசங்கரன்
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY FREE DOWNLOAD-தலைவர்களின் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்

TNPSC-TET STUDY MATERIALS -HISTORY
இயக்கங்கள் தொடங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
💐 கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள் (முகமது அலி, சௌகத் அலி)
💐 ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர் (மும்பை)
💐 சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்
💐 பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே
💐 சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா
💐 சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி
💐 வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்
💐 சாரணர் இயக்கம் - பேடன் பவுல்
💐 கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்
💐 ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
💐 நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே
💐 பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
💐 ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி
💐 சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி
💐 சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி
💐 வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி
💐 உப்பு சத்தியாகிரகம் இயக்கம் - மகாத்மா காந்திஜி
💐 சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி
💐 வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்
💐 சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-SCIENCE FREE DOWNLOAD-வேதியியல் பற்றிய முக்கிய குறிப்புகள்

TNPSC-TET STUDY MATERIALS-வேதியிலில் முக்கிய குறிப்புகள்

1,குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம் மற்றும் நீர்ம நிலையில் உள்ள உலோகம் -மெர்குரி (பாதரசம் )

2, அதிக உருகுநிலை கொண்ட உலோகம் டங்ஸ்டன் (3410°c )

3, மனிதனின் உள்ளங்கையில் (மனித ரத்தம் )உருக்கக்கூடிய உலோகம் -காலியம்

4, அதிக மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்ட உலோகம் -1st வெள்ளி 2nd காப்பர்

5, அலோகங்களில் மின்சாரத்தை நன்கு கடத்துவது கிராபைட்

6, பென்சில் எழுது பொருளில் உள்ள பொருள் -கிராபைட் (களிமண் +கார்பன் )

7, அதிக எடையுள்ள உலோகம் -ஆஸ்மியம்

8, குறைந்த எடையுள்ள உலோகம் -லித்தியம்

9, மிகவும் லேசான பொருள் -டால்க் பவ்டர்

10, சூரியன் மற்றும் விண்வெளியில் காணப்படும் தனிமம் ஹைட்ரஜன், ஹீலியம்

11, வைரத்தை விட மிக கூர்மையான பொருள் -செனான்

12, நாணய உலோகங்கள் -thangam, வெள்ளி, காப்பர்

13, நீருடன் வினைபுரியாத உலோகங்கள் -தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல்

14, குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகங்கள் -தங்கம், வெள்ளி, பிளாட்டினம்

15, யுத்த நிமித்த உலோகங்கள் -
டைட்டேனியம், குரோமியம், மாங்கனீசு, சிர்கோனியம்

16, இரசகலவை -மெர்குரி, சில்வர் டின்

17, மனிதன் எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் தனிமம் -கால்சியம்
சேர்மம் -கால்சியம் பாஸ்பேட்

18, மனித இரத்தத்தில் காணப்படும் உலோகம் (சிவப்பு நிறமி -ஹீமோகுளோபின் )இரும்பு

19, தாவரங்களின் பச்சையங்களில் காணப்படும் உலோகம் -மெக்னிசியம்

20, வைட்டமின் B 12-ல் காணப்படும் உலோகம் - கோபால்ட்

21, பூமியில் அதிகளவு காணப்படும் தனிமம்-ஆக்சிஜன் 46. 6%

22, இரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுவது -அசிட்டிக் அமிலம் (CH3COOH-எத்தனாயிக் அமிலம் )

23,மனித உடல் உறுப்பு மாதிரிகளை பதப்படுத்த பயன்படுவது C2H5OH (எத்தில் ஆல்ஹகால் )(எத்தனால் )
Read More »

TNPSC-TET STUDY MATERIALS -GEOGRAPHY FREE DOWNLOAD- புவி பற்றிய தகவல்கள்

TNPSC -TET STUDY MATERIALS-புவி பற்றிய தகவல்கள்
#வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்:-

நைட்ரஜன் - 78%
ஆக்ஸிஜன் - 21%
ஆர்கான் - 0.934%
கார்பன் டை ஆக்சைடு - 0.033%
பிற வாயுக்கள் - 0.033%
===============================
#வளிமண்டல அடுக்குகள் - 5
1. ட்ரோபோஸ்பியர்
2. ஸ்ட்ரோடோஸ்பியர்
3. மீசோஸ்பியர்
4. அயனோஸ்பியர்
5. எக்சோஸ்பியர்
===============================
1. ட்ரோபோஸ்பியர்:

வேறுபெயர் - கீழ் அடுக்கு

8 கி.மீ முதல் 16 கி.மீ வரை பரவியுள்ளது.

இடி, மின்னல், மேகம், புயல் மற்றும் மழை ஆகிய வானிலை மாற்றங்கள் நிகழும் அடுக்கு

வானிலை அடுக்கு என்றும் கூறுவர்

வளிமண்டலத்தில் மொத்த காற்றில் 80% இவ்வடுக்கில் தான் உள்ளது.
===============================
2. ஸ்ட்ரோடோஸ்பியர்:

வேறுபெயர் - படுக்கை அடுக்கு

16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பரவியுள்ளது.

விமானங்கள் பறக்கும் அடுக்கு

இதில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ வரை ஓசோன் அடுக்கு காணப்படுகிறது

சூரியனில் இருந்து  பூமிக்கு வரும் புற ஊதா கதிர்களை தடுப்பது - ஓசோன்

ஓசோனை பாதிக்கும் வாயு - குளோரோ ஃப்ளுரோ கார்பன் (CFC)

ஓசோன் குறியீடு - O3
===============================
3. மீசோஸ்பியர்:

வேறுபெயர் - இடை அடுக்கு

50 கி.மீ முதல் 80 கி.மீ வரை பரவியுள்ளது.

எரிகற்கள் வாழும் அடுக்கு
===============================
4. அயனோஸ்பியர்:

வேறுபெயர் - வெப்ப அடுக்கு

80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவியுள்ளது.

வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பும் நிகழ்ச்சி மின்காந்த அலைகளை அனுப்பப்படுகிறது.

100 கி.மீ முதல் 300 கி.மீ வரை நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் காணப்படுகிறது

இவ்வடுக்கு வானொலி அடுக்கு என்றும் அழைக்கப்படும்
===============================
5. எக்சோஸ்பியர்:-

வேறுபெயர் - வெளி அடுக்கு

500 கி.மீ க்கு மேல் காணப்படுகிறது

இவ்வடுக்கில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

இவ்வடுக்கில் பிறகு விண்வெளி வெற்றிடமாகவே இருக்கும்
===============================
Read More »
 

Most Reading

Tags

Sidebar One