TNPSC-TET STUDY MATERIALS -HISTORY1. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 19162. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி3. தமிழக முதல் பெண் முதல்வர் - வி.என். ஜானகி4. முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 19525. தேசிய வளர்ச்சி மன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 19526. மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை முதலில் உருவாக்கியவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்7. இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாநகராட்சி - சென்னை8. ஜவஹர்ரோஜர் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தவர் - ராஜீவ் காந்தி9. மத்தியில் ஜனதா...
Search
TNPSC-TET STUDY MATERIALS-HISTORY
Saturday, 27 October 2018
Read More »
Tags:
History,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
TNPSC-TET STUDY MATERIALS-அறிவியல் -விலங்கியல் -இரத்தம் பற்றிய முக்கிய குறிப்புக்கள்
Saturday, 27 October 2018
TNPSC- TRB STUDY MATERIALS -SCIENCE-விலங்கியல் -இரத்தம் பற்றிய தகவல்கள் இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் – *வில்லியம் ஹார்வி*இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் – *கார்ல்லாண்ட் ஸ்டீனர்*இரத்த வகைகள் – *A, B, AB, O*இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது – *Rhesus குரங்கில்*இரத்தத்தில் Rh காரணி இருந்தால் – *பாசிடிவ் (Positive)*இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை – *நெகடிவ் (Negative)*சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு – *5 லிட்டர்*இரத்தம் சிவப்பாக இருக்க காரணம்...
Tags:
SCIENCE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
TNPSC-TET STUDY MATERIALS -GENERAL KNOWLEDGE-GEOGRAPHY
Saturday, 27 October 2018
TNPSC-TRB STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE-GEOGRAPHY1. புவியின் சுற்றளவு 40,067 கி.மீ2. சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்3. புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு4. சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000டிகிரி செல்சியஸ்5. புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை5000 டிகிரி செல்சியஸ்6. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை15,000,000 டிகிரி செல்சியஸ்7. பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ8. ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்9. சனிக்கோளின்...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
Subscribe to:
Posts (Atom)