Search

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE -தமிழ்நாட்டை பற்றிய முக்கிய தகவல்கள்

Thursday, 25 October 2018

தமிழ்நாட்டை பற்றிய முக்கிய தகவல்கள்
♣ உலகின் நீளமான கடற்கரை மெரீனா 13 கி.மீ
♣ மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா
♣ மிக நீளமான ஆறு காவிரி 760 கி.மீ
♣ தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி
♣ தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
♣ மலை வாசஸ்தலகங்களின் ராணி உதகமண்டலம்
♣ மிக உயரமான கொடி மரம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை (உயரம் 150 அடி)
♣ மிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்
♣ தமிழக நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
♣ மிகப் பெரிய அணை மேட்டூர் அணை
♣ மிகப்பழமையான அணை கல்லனை
♣ மிகப்பெரிய மாவட்டம் ஈரோடு(8,162 ச.கி.மீ)
♣ மிகச்சிறிய மாவட்டம் கன்னியாகுமரி
♣ அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் சென்னை
♣ குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் சிவகங்கை
♣ மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் சென்னை
♣ மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம் பெரம்பலூர்
♣ மிக உயரமான கோபுரம் திரு வில்லிபுத்தூர்
♣ மிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம்
♣ மிகப்பெரிய தேர் திருவாரூர் தேர்
♣ கோயில் நகரம் மதுரை
♣ ஏரிகளின் மாவட்டம் காஞ்சிபுரம்
♣ தென்னாட்டு கங்கை காவிரி
♣ மலைகளின் இளவரசி வால்பாறை
♣ மலைகளின் ராணி நீலகிரி
♣ தென்னிந்தியாவின் நுழைவாயில்  சென்னை
♣ தமிழகத்தின் நுழைவாயில்       தூத்துக்குடி
♣ மலைகளின் ராணி                உதகமண்டலம்
♣ மலைகளின் இளவரசி              வால்பாறை
♣ தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
♣ ஆயிரம் கோயில்களின் நகரம்     காஞ்சிபுரம்
♣ முக்கடல் சங்கமம்             கன்னியாகுமரி
♣ தென்னிந்தியாவின் ஆபரணம்      ஏற்காடு
♣ தென்னாட்டு கங்கை             காவிரி
♣ தமிழ்நாட்டின் ஹாலிவுட்       கோடம்பாக்கம்
♣ தமிழ்நாட்டின் ஹாலந்து        திண்டுக்கல்
♣ தமிழ்நாட்டின் ஜப்பான்        சிவகாசி
♣ ஏரிகள் நிறைந்த மாவட்டம்      காஞ்சிபுரம்
♣ முத்து நகரம்                 தூத்துக்குடி
♣ மலைக்கோட்டை நகரம்            திருச்சி
♣ நீளமான கடற்கரை               மெரீனா
♣ நீளமான ஆறு                   காவிரி
♣ உயர்ந்த கோபுரம்              திருவில்லிபுத்தூர்
♣ உயர்ந்த கொடிமரம்             செயின்ட் ஜார்ஜ் கோட்டை
♣ மிகப்பெரிய மாவட்டம்          ஈரோடு
♣ மிகப்பெரிய அணை               மேட்டூர்
♣ மிகப்பெரிய கோயில்            தஞ்சை பெரிய கோயில்
♣ மிகப்பெரிய பாலம்             பாம்பன் பாலம்
♣ மிகப்பெரிய தொலைநோக்கி        காவனூர்
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE-புரட்சிகளும் அதன் நோக்கங்களும்

புரட்சிகளும் அதன் நோக்கங்களும்
* கருப்பு புரட்சி = பெட்ரோல் பொருட்கள்
* நீல புரட்சி = மீன் வளர்ப்பு
* பழுப்பு புரட்சி = தோல் பொருட்கள்
* தங்க இலை புரட்சி = சனல்
* தங்க புரட்சி = ஒட்டுமொத்த தோட்டகலை / தேன் வளர்ப்பு
* பசுமை புரட்சி = உணவு தானிய உற்பத்தி
* சாம்பல் புரட்சி = உரங்கள்
* pink புரட்சி = வெங்காயம்/இறால்/மருந்து உற்பத்தி
* வானவில் புரட்சி = விவசாய உற்பத்தி பெருக்கம்(அனைத்து பொருள்களும்)
* சிவப்பு புரட்சி = தக்காளி/
இறைச்சி உற்பத்தி
* வட்ட புரட்சி = உருளை கிழங்கு உற்பத்தி
* வெள்ளி இலை புரட்சி = பருத்தி உற்பத்தி
* வெள்ளி புரட்சி = முட்டை உற்பத்தி
* வெள்ளை புரட்சி = பால் பொருட்கள்
* மஞ்சள் புரட்சி = எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புக்கள்

10-ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புக்கள்
1. மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்
2. அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை
3. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 658
4. இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்

5. செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார் மணவை முஸ்தப்பா
6. என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்
7. மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்
8. குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி
9. ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார் டென்னிசன்
10. இலக்கண குறிப்பு தருக:- செய்கொல்லன்
11. மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்? 3
12. நின்பன் என்பது என்ன இலக்கணம்? 6-ம் வேற்றுமைத் தொகை
13. நயனம் என்பதன் பொருள் கூறுக கண்கள்
14. அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது? பாரத ரத்னா
15. சட்டம் என்பதன் பொருள் கூறுக:- செம்மை
16. 16. Substantive laws என்பதன் தமிழ் ஆக்கம் தருக உரிமை சட்டங்கள்
17. ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது நன்னூல்
18. விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? நற்றினை
19. பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:- நிறைந்த நிறை+த்(ந்)+த்+அ
20. வாள் என்பதன் பொருள் தருக:- ஒளி
21. சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக M.G.R தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? 1963
22. வைதருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெறிநாலு
23. கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது? மணிவாசகம்
24. தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார் திருநாவுக்கரசர்
25. பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார் திருவள்ளுவர்
26. தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்? 5
27. முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தை
28. தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது? குறிஞ்சி
29. நெய்தலுக்கு உரிய மரம் எது? புன்னை,ஞாழல்
30. உரும் என்பதன் பொருள் யாது? இடி
31. பூதரம் என்பதன் பொருள் கூறுக மலை
32. முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது? 17-ம் நூற்றாண்டு
33. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு 3
34. அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் அரிச்சந்திரன்
35. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணை
36. எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது? நற்றினை,புறநானூறு
37. வாழும்  குடி-இலக்கணகுறிப்பு தருக:- பெயர்ரெச்சம்
38. புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்வர் யார்?வள்ளலார்
39. சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?வள்ளலார்
40. ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது? 19-06-1907
41. நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு
42. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? 4
43. ஒலி மரபு→பூனை சீறும்
44. சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? 1991
45. மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்
46.  Ind-வின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
47. வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை
48. இந்திய நூலகத்தின் தந்தை யார்? அரங்கநாதர்
49. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3
50. வினா எத்தனை வகைப்படும்? 6
51. விடை எத்தனை வகைப்படும்? 8
52. தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்
53. விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு
54. குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது
55. ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 1812
56. இறுவரை காணின் கிழக்காம் தலை
57.மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல் எது? உரவோர்
58. வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி
59. சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890
60. நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12
61. நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்
62. ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும்
63. வினை மரபு-சுவர் எழுப்பினான்
64. நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்
65. குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்? வள்ளலார்
66. உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
67. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி
68. குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? பெரிய திருமொழி
69. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
70. கவிகை என்பதன் பொருள் யாது? குடை
71. நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு
72. கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
73. கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது? நெய்தல் கலி
74. கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன? 150
75. ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி(?)
76. ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளி(ஃ)
77. ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்
78. கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி
79. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
80. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது? மணிமேகலை
Read More »
 

Most Reading

Tags

Sidebar One