பொதுத்தமிழ் -இலக்கணம்- மயங்கொலிச் சொற்கள்
ண, ன பொருள் வேறுபாடு
அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம்...
Search
Tnpsc-tet பொதுத்தமிழ்-இலக்கணம்- மயங்கொலிச் சொற்கள்
Sunday, 14 October 2018
Read More »
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
Subscribe to:
Posts (Atom)