Search

Tnpsc- study materials - வாரங்கள் சில முக்கிய குறிப்புக்கள்

Saturday, 13 October 2018

வாரங்களில் சில முக்கிய குறிப்புக்கள் 1. டிஜிட்டல் இந்தியா வாரம் = ஜுலை முதல் வாரம் 2. ரிசர்வ் வங்கி “நிதி கல்வியறிவு வாரம்” = ஜீன் 5 முதல் 9 வரை 3. தேசிய ஊட்டச்சத்து வாரம் = செப்டம்பர் 1 முதல் 7 வரை 4. வன மஹோத்சவ் வாரம் = ஜுலை முதல் வாரம் 5. உலக தாய்ப்பால் வாரம் = ஆகஸ்ட் முதல் வாரம் 6. வனவிலங்கு வாரம் = அக்டோபர் முதல் வாரம் 7. மேக் இன் இந்தியா வாரம் எப்போ தொடங்கப்பட்டது =2016 மும்பை - கிர்காவ் கடற்கரை - பிப்ரவரி 13 - 18 8. சாலை பாதுகாப்பு வாரம் = ஜனவரி முதல் வாரம் 9. தூய்மை இந்தியா...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One