Search

Tnpsc-tet study materials- பொதுத்தமிழ் ஆண்பால் மற்றும் பெண்பால் பிள்ளைத்தமிழ்

Thursday, 11 October 2018

ஆண்பால் மற்றும் பெண்பாலுக்குரிய முக்கிய பருவங்கள்.

பெண்ணின் பருவங்கள் ஏழு...

* பேதை : 1 வயது முதல் 8 வயது வரை
* பெதும்பை : 9 வயது முதல் 10 வயது வரை...
* மங்கை : 11 வயது முதல் 14 வயது வரை...
* மடந்தை : 15 வயது முதல் 18 வயது வரை...
* அரிவை : 19 வயது முதல் 24 வயது வரை...
* தெரிவை : 25 வயது முதல் 29 வயது வரை...
* பேரிளம் : பெண் 30 வயது மேல்

ஆண்கள் பருவங்கள்
* பாலன் : 1 வயது முதல் 8 வரை ...
* மீளி : 8 வயது முதல் 10 வயது வரை...
* மறவோன் : 11 வயது முதல் 14 வயது வரை
* திறவோன் : 15 வயதுக்கு உண்டான பருவம்
* விடலை : 16 வயதுக்கு உண்டான பருவம்
* காளை : 17 வயது முதல் 30 வயது வரை...
* முதுமகன் : 30 வயதுக்கு மேல் ....

Read More »

Tnpsc -tet study materials அறிவியல் -இயற்பியலில் சில முக்கிய அலகுகள்

அறிவியல் இயற்பியல் சில முக்கிய அலகுகள்

வேகம்  - மீட்டர்/வினாடி

ஆற்றல் - கிலோவாட்மணி

கணத்தாக்கு – NS

மின்திறன் – வாட்

மின்தேக்குத்திறன் – பாரட்

அலைநீளம் – ஆம்ஸ்ட்ராங்

மின்னோட்டம் - ஆம்பியர்

கடல்தூரம் - நாட்டிகல் மைல்

விசை - நியூட்டன்

மின்தடை – ஓம்

மின்தடை எண் -  ஓம் மீட்டர்

அழுத்தம் - பாஸ்கல்

வெப்ப ஆற்றல் - கலோரி

ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்

பொருளின் பருமன் - மோல்

பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்

ஒலியின் அளவு - டெசிபல்

திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்

அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)

மின்னழுத்த வேறுபாடு – வாட்

விண்வெளி தூரம் - லைட் இயர் (ஒளி ஆண்டு)

தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்

வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்

மின்புலம்- நியூட்டன் / கூலும்

மின்புல வலிமை – வோல்ட்

உந்தத்தின் சமன்பாடு – mv

விசையின் சமன்பாடு  -  F=ma

இறுக்கு விசை  - நியூட்டன்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One