Search

Tnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்

Tuesday, 9 October 2018

ஆறாம் வகுப்பு- சமூகஅறிவியல் - குடிமையியல்- தேசிய சின்னங்கள் # புலி தேசிய விலங்காக  ஏற்றுக்கொள்ளப்பட்டது-1973 # தாமரை நமது தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- 1950 # ஆலமரம் வந்த தேசிய மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- 1950 # மயில் நமது தேசியப் பறவையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு -1963 # கங்கை ஆறு நமது தேசிய ஆறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு- 2008 # மாம்பழம் நமது தேசிய பழமாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு -1950 # தமிழ்நாட்டின் மாநில விலங்கு -வரையாடு # தமிழ்நாட்டின் மாநிலப் பறவை -மரகத புறா #...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One