Search

Tnpsc-tet study materials- எட்டாம் வகுப்பு -சமூகஅறிவியல் -பொருளாதாரம் -சமூக பொருளாதாரப் பிரச்சினைகள்

Monday, 8 October 2018

எட்டாம் வகுப்பு- சமூக அறிவியல்- பொருளாதாரம்- சமூக பொருளாதார பிரச்சினைகள்
# தேசிய கல்விக்கொள்கை ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்கிய  ஆண்டு- 1986
# நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை(10+2+3) அறிமுகப்படுத்திய ஆண்டு -1968
# கரும்பலகை திட்டம் உருவாக்கப்பட்டு ஆண்டு -1992
# பேராசிரியர் தாவே  உருவாக்கிய குறைந்தபட்ச கற்றல் அடைவு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1991
# அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் (SSA)-2002
# 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம்-80.33%
(ஆண்கள் -86.81%,பெண்கள் -73.86%)
# உலக எழுத்தறிவு தினம் -செப்டம்பர் 8
# பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டு -1990
# 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை- 4.35 மில்லியன்
# கொத்தடிமை முறையை ஒழித்த பிரதமர்- இந்திரா காந்தி
# கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 1976
# உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டு ஆண்டு -1829
# விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1856 (டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் முயற்சியினால்)
# குழந்தை திருமண தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1929
# பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு சமபங்கு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1956
# வரதட்சணை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு- 1961
# செம பணிக்கு சம ஊதியம் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வழங்க சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1976
# தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு- 1992
# உலக பெண்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்த ஆண்டு -1978
# குறைந்தபட்ச வாழ்வு நிலையை அடையாத நிலைமை -வறுமை
# முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956)-விவசாயம்
# நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)- மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்
# 5 ஆவது ஐந்தாண்டு திட்டம் (1974-1979)-வறுமை ஒழிப்பு
# ஏழாவது ஐந்தாண்டு திட்டம் (1985-1990)-உணவு உற்பத்தியில் சுயசார்பு நிலையை அடைதல்
# தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்(NREP)- 1980
# கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டம்(TRYEP)- 1979
# ஜவஹர் ரோஜ்கர் யோஜனா (JRY) நிதி உதவி வழங்கும் திட்டம்-1989
# உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள்தொகை சதவீதம்-16.84%
# உலக மக்கள் தொகை நாள்- ஜூலை 11
Read More »

Tnpsc-tet ஏழாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்- இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்

ஏழாம் வகுப்பு -சமூகஅறிவியல்- குடிமையியல்- இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்:
# இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு- 1946
# இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு- 1946 டிசம்பர் 6 டாக்டர் சச்சிதானந்த சின்கா தலைமையில்
# இந்திய அரசியல் வரைவுக்குழுவின் தலைவர்- அம்பேத்கர்
# வரைவுக்குழுவின் தலைவராக டாக்டர் பி. ஆர் .அம்பேத்கார் நியமனம் செய்யப்பட்ட ஆண்டு -1947 ஆகஸ்ட் 29
# இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்' சிற்பி' என்று அழைக்கப்பட்டவர் -டாக்டர் அம்பேத்கார்
# இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை கடைசியாக கூடிய ஆண்டு- 1954 சனவரி 24
# இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு -1950 ஜனவரி 26
# அரசியலமைப்பு சட்டம் இயற்ற எடுத்துக்கொண்ட நாட்கள் -2ஆண்டுகள் ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்
# பூரண சுயராஜ்ஜியம் கொண்டாடப்பட்ட நாள் -1930 ஜனவரி 26
# இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பாகங்கள் -22
# இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அட்டவணைகள்- 12
# இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சரத்துகளின்   எண்ணிக்கை- 449
# அடிப்படை உரிமைகளின் வகைகள் -6
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் உரிமை
4. மதச் சுதந்திர உரிமை
5. பண்பாட்டு மற்றும் கல்வி உரிமை
6. அரசியலமைப்பின்படி தீர்வு காணும் உரிமை
# தனி மனிதனுக்கு மிகவும் அவசியமான உரிமைகள்- அடிப்படை உரிமைகள்
# சட்டங்கள் இயற்றும் போதும் ரோட்டில் நடைமுறைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
# அடிப்படை கடமைகள்- 10
# இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய குடிமக்கள் ஆற்ற வேண்டிய பல்வேறு கடமைகள் - அடிப்படை கடமைகள்.
# இந்திய குடியரசு தினம் -ஜனவரி 26
# இந்திய முதல் குடியரசுத் தலைவர்- டாக்டர் ராஜேந்திர பிரசாத்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One