Search

Tnpsc பொது அறிவு உலகம் மற்றும் இந்தியாவில் உள்ள பழங்குடியினர் பற்றிய தகவல்கள்

Saturday, 6 October 2018

பொது அறிவு உலகம் மற்றும் இந்தியாவில் உள்ள பழங்குடியினர் பற்றிய தகவல்கள் :

👹 மலேசியா - சீமா
👹 ஆப்பிரிக்கா - மசாய், டாரெக்ஸ், சையர், பிக்மீஸ்
👹அரேபியா - படோயின்
👹 ஸ்காண்டிநேவியா - லேப்ஸ்
👹 மேற்கு ஆசியா - கார்ட்ஸ்
👹 கனடா - எஸ்சிமோக்கள்
👹 நைஜிரியா - புல்ஆனி
👹 பாகிஸ்தான் - அப்ரிடி
👹 எகிப்து - இப்லா
👹 இலங்கை - வேகா
👹 ஜப்பான் - எய்து
👹 ஆஸ்திரேலியா - அபார்ஜீஸ்
👹 தென் ஆப்பிரிக்கா - பண்டு, போயர்ஸ்

இந்திய மாநிலங்கள் வாழும் பழங்குடியினர்:-
👹 தமிழ்நாடு - தோடர்கள், வடகாஸ், குறுப்பர்
👹 ராஜஸ்தான் - பில்கல், பைகா, குல்ஜார், சீமா, மீனா
👹 கேராளா - உரலிகள், மோப்லாஸ்
👹 மேற்கு வங்காளம் - சாந்தலர்கள்
👹 மத்திய பிரதேசம் - கோன்ட்ஸ், பில்ஸ், ஒங்கே, பைக்கா
👹 ஒடிசா - கோன்ட்ஸ், முன்டர்கள்
👹 மேகாலையா - கரோஸ், ஜெயின் தியாஸ்
👹 அஸ்ஸாம் - அபோர்ஸ், மிக்கிர்கள்
👹 நாகாலாந்து - அங்காமி, நாகர்கள்
👹 அருணாசல பிரதேசம் - அபட்டமி
👹 பீகார் - முன்டாஸ், கோண்டுகள்
👹 திரிபுரா - லுகாஸ்
👹 இமாச்சல பிரதேசம் - கட்பீஸ்
Read More »

Tnpsc-tet பொது அறிவு கண்டுபிடிப்புகளும் அவற்றின் தந்தைகளும்

பொது அறிவு கண்டுபிடிப்புகளும் அவற்றின் தந்தைகளும்
 1.வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை? தாலமி
3..இயற்பியலின் தந்தை? நியூட்டன்
4..வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை? ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ
12..மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை? சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை? தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை? ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை? யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை? சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை? கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை? அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை? பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை? ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை? சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை? இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை? இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம்…
Read More »

Tnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்

பொதுத் தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்

1) மனிதனின் வாழ்க்கை ஒரு நாடக மேடை - ஷேக்ஸ்பியர்

2) மத்தவிலாசப்பிரகடனம் - வடமொழி நகைச்சுவை நாடகம் - முதலாம் மகேந்திரவர்மன்

3) M.R. ராதா - சரஸ்வதி கானாசபை என்ற நாடக சபையை தோற்றுவித்தார்.( நாடகங்கள் - இராஜசேகரன், லட்சுமிகாந்தன் )

4) தேசபக்தியை வளர்த்த நாடகங்கள்
1- கதரின் வெற்றி
2- தேசபக்தி

5) நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் - கோபால கிருஷ்ண பாரதி - நந்தனார் சரித்திர கீர்த்தனைகள்

6) பாலசந்தரின் நாடகங்கள் - நீர்க்குமிழி, நாணல் , எதிர்நீச்சல் , மேஜர் சந்திரகாந்த் , சர்வர்சுந்தரம்

7) சோ - மனம் ஒரு குரங்கு, முகமது பின் துக்ளக் , எங்கே போகிறோம், உண்மையே உன் விலை என்ன

8) " தண்ணீர் தண்ணீர் " - கோமல் சுவாமிநாதன்

9) புராண நாடகம் -
பி.எஸ்.ராமையா - தேரோட்டி மகன்

பாரதியார் - பாஞ்சாலி சபதம்

10) நாடக மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்கள் - டி.கே.சண்முகம் சகோதரர்கள்  .

11) நாடகக் காவலர் - R.S.மனோகர் - துரோணர் , விஸ்வாமித்ரா , மாலிக்காபூர் , சுக்ராச்சாரியார்

12) தொ.பெ .மீனாட்சிசுந்தரம் பிள்ளை - லிட்டன் பிரபு எழுதிய
 " The Secret Way " ஆங்கிலக் கதையை கருவாகக் கொண்டு " மனோன்மனியம் " நாடகத்தை எழுதினார் .

13) திருமுருகாற்றுப்படை , நெடுநல்வாடை , மதுரைக்காஞ்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை .

14) சூரிய நாராயண சாஸ்திரி - இவர் மறைமலையடிகளைப் பின்பற்றி தனது பெயரை " பரிதிமாற் கலைஞர் " என்று மாற்றிக் கொண்டார்.

15) மறைமலையடிகள் - வேதாச்சலம்

16) " ஞானபோதினி " என்ற தமிழ்ப்பத்திரிக்கையின் ஆசிரியர் - பரிதிமாற் கலைஞர்

17) " நாடகவியல் " எனும் நாடக இலக்கண நூலை எழுதியவர் - பரிதிமாற் கலைஞர்

18) ரூபாவதி , கலாவதி, மானவிஜயம் எனும் நாடகங்களை இயற்றியவர் - பரிதிமாற் கலைஞர்

19) தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்.
- ஷேக்ஸ்பியரின் " ஹேம்லெட் " நாடகத்தை அமலாதித்யன் என்று மொழிபெயர்த்தவர்.
- இவரது முதல் நாடகம் - புஷ்பவல்லி
- இதர நாடகங்கள் மனோகரா, லீலாவதி

20) அண்ணாவின் நாடகங்கள் - ஓர் இரவு, வேலைக்காரி , சொர்க்கவாசல் , நீதிதேவன் மயக்கம், நல்லதம்பி, சந்திரோதயம்
21) அண்ணாவை  "தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா " என்று. அழைத்தவர் கல்கி

22) கருணாநிதி - முதல் நாடகம் - பராசக்தி
வெள்ளி கிழமை, மந்திரிகுமாரி , ஒரே முத்தம் , தூக்குமேடை , போர்வாள்

23) கருணாநிதிக்கு கலைஞர் என்று பட்டம் கொடுத்தவர் - பட்டுக்கோட்டை அழகிரி

24) கருணாநிதி எழுதிய புதினம் - புதையல்
வரலாற்று புதினம் - ரோமாபுரி பாண்டியன் , தென்பாண்டி சிங்கம்

25) தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
- இவரது நாடகங்கள் - அபிமன்யு , வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி , சிறுதொண்டர்

- இவர் மிருச்சிககடிகம் என்னும் வடமொழி நாடகத்தையும் , ரோமியோ ஜூலியட், ஒத்தல்லோ ஆகிய ஆங்கில நாடகங்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

26) அரசியலில் தலைசிறந்த நாடகம் - முகம்மது பின் துக்ளக்

27 ) உயிரோவியம் - நாரண துரைக்கண்ணன்

28) வாழ்வின் இன்பம் - அகிலன்

29 ) சந்திரமோகன் நாடகம் - அறிஞர் அண்ணா

30) பிரபுலிங்க லீலை - சிவப்பிரகாசர்
Read More »

Tnpsc-tet அறிவியல்- அறிவியல் சார்ந்த சில முக்கிய குறிப்புகள்


அறிவியல் சார்ந்த அறிவியல் சார்ந்த சில முக்கிய குறிப்புகள்
#  குழந்தைகள் பற்றிய படிப்பியல் – பீடியாடிரிக்ஸ்

#  பாறை படிவ இயல் – பேலியண்ட்டாலஜி

#  பறவையில் – ஆர்னித்தாலஜி

#  பற்களைப் பற்றி படிப்பது – ஒடோன்ட்டாலஜி

#  நரம்பியல் – நியூராலஜி

#  மண்ணில்லா தாவர வளர்ப்பு – ஹைட்ரோஃபோனிக்ஸ்

#  தோட்டக்கலை – ஹார்டிகல்சர்

#  திசுவியல் – ஹிஸ்டாலஜி

#  நாணயங்களைப் பற்றியது – நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்

#  பூஞ்சையியல் – மைக்காலஜி

#  புறஅமைப்பு அறிவியல் – மார்ப்பாலஜி

#  உலோகம் பிரித்தல் – மெட்டலார்ஜி

#  சொல்லதிகாரவியல் – லெக்சிகோ கிராஃபி

#  பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது – கைனகாலஜி

#  முதியோர் பற்றிய படிப்பு – ஜெரன்டாலஜி

#  மனித மரபியல் – ஜெனிடிக்ஸ்

#  தடய அறிவியல் – ஃபாரன்சிக் சைன்ஸ்

#  பூச்சியியல் – எண்டமாலஜி

#  மண்பாண்டத் தொழில் – செராமிக்ஸ்

#  விலங்குகளின் இடப்பெயர்ச்சி – பயானிக்ஸ்

#  விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி – அஸ்ட்ரானமி

#  வானவியல் – அஸ்ட்ராலஜி

#  ஆதிமனித தோற்றம், வளர்ச்சி – ஆந்த்ரோபாலஜி

#  சுற்றுப்புற சூழ்நிலையியல் – எக்காலஜி

#  பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் – டெமோகிராபி

#  ரேகையியல் – டேக்டைலோ கிராஃபி

#  விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி – டாக்ஸிகாலஜி

#  மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்

#  எலக்ட்ரான் – J.J.தாம்சன்

#  மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்

#  ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி

#  ஈர்ப்பு விதி – நியூட்டன்

#  பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்

#  கோள்களின் இயக்க விதி – கெப்ளர்

#  சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்

#  தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்

#  நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்

#  புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்

#  சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்
Read More »

Tnpsc-tet சமூக அறிவியல் வரலாற்றில் சில முக்கிய குறிப்புகள்

சமூக அறிவியல் வரலாற்றில் சில முக்கிய குறிப்புகள்
1.இந்தியாவை வென்றவர் என அழைக்கப்படுபவர் ? கிளைவ்

2. பாளையக்காரர்கள் கலகம் ஏற்பட்ட ஆண்டு ? 1799 - 1801

3. புலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலத்தளபதி யார்?
காம்பெல்

4. சென்னை மருத்துவ கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு ? 1835

5. கீழ்நோக்கி பரவும் திட்டம் ஆங்கில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ? 1830

6. தமிழ்நாட்டில் முதல் ரயில்வே நிலையம் அமைக்கப்பட்ட இடம் ? அரக்கோணம்

7.  " இருட்டு துவார சம்பவம் " என்ற துயர நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ? கல்கத்தா - காசிம்பஜார் -1756

8. விதவை மறுமணச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார் ? டல்ஹெளசி பிரபு

9. ஆங்கிலத்தை பயிற்று மொழியாக இந்தியாவில் அறிமுகம் செய்த ஆண்டு ? 1835

10. 1773 ஆம் ஆண்டு இந்திய ஒழுங்கு முறை சட்டத்தின் படி கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ?
எலிஜா இம்பே

11. உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர் ?
ராஜாராம் மோகன்ராய்

12. வங்கப்புலி என்று அழைக்கப்பட்டவர்? வெல்லெஸ்லி பிரபு

13. வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டம் 1798 ல் முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

14. ஷெரோகார் என்று அழைக்கப்படுபவர் - சின்னமருது

15 .பம்பாய் மாகாணத்தை உருவாக்கியவர் - ஹேஸ்டிங்ஸ் பிரபு

16. சிராம்பூரில் 1818 ஆம் ஆண்டு சமயப் பரப்பாளர் மார்ஷ்மேன் என்பவரால் சமாச்சார் தர்பன் என்ற வங்காள மொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்டது .

17. முதல் பர்மியப்போர் - ஆர்ம்ஹெஸ்ட் பிரபு

18. தக்கர்களை ஒடுக்கியவர் -
வில்லியம் சீலிமேன்
 ( தக்கி சீலிமேன்)

19. கல்கத்தா மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது - 1835- பெண்டிங்பிரபு

20. 1781 ல் கல்கத்தா மதர்ஸா நிறுவியவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One