Search

Tnpsc-tet பொதுத் தமிழ் நூல்கள் அதன் ஆசிரியர்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

Wednesday, 3 October 2018

பொதுத் தமிழ் நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்
1.தமிழில் தோன்றிய இரண்டாவது நாவல் எது ?
கமலாம்பாள் சரித்திரம்

2.தமிழ் முதல்
 " மாத இதழ்" எந்த ஆண்டு வெளிவந்தது? 1831, தமிழ் பத்திரிக்கை

3.தமிழின் முதல் செய்தித்தாள் எது ?
சுதேசமித்திரன்

4. தமிழில் முதல் கணிணி மென்பொருள் எப்போது வந்தது ? 1993

5. " தண்ணீர் தண்ணீர் " - நாடகத்தின் ஆசிரியர் யார்?
 கோமல் சுவாமிநாதன்

6. " குழவி மருங்கினும் கிழவதாகும் " என்று கூறுவது - தொல்காப்பியம்

7. ஹைக்கூ கவிதை எந்த மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது ? ஜப்பான்

8. தமிழ் இலக்கியத்தில் புது கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர் ? பாரதியார்

9. மலரும் மாலையும் நூல் - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

10. சுரதாவின் இயற்பெயர் என்ன? இராஜகோபாலன் @ சுப்புரத்தினதாசன்

11. அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்

12. மனோன்மணி நாடகம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது ?
 The Secret Way என்ற லிட்டன் பிரபுவின் நூலைத் தழுவியது

13. " மணிக்கொடி " எனும் இதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம் யாது ? சிறுகதை , இதழியல் , புதுக்கவிதை

14. தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர் -
 பம்மல் சம்பந்த முதலியார்

15. பரிதிமாற் கலைஞர் தனது நாடக இலக்கணத்திற்கு இலக்கியமாக எழுதிய இரு நாடகங்கள் எவை ? கலாவதி , ரூபாவதி

16. தமிழ்நாட்டின்
 " ஜேம்ஸ் ஹட்லி சேஸ் " யார்? சுஜாதா

17. சாகித்திய அகாடமி விருதி பெற்ற கல்கியின் நாவல் எது ?
அலை ஓசை

18. நாடக மறுமலர்ச்சியின் தந்தை- TKS .சகோதரர்கள்

19. கல்கியின் நாவல்களில் பல்லவர் வரலாற்றைக் கூறும் நூல் - சிவகாமியின் சபதம்
சோழர் வரலாற்றைக் கூறும் நூல் - பொன்னியின் செல்வன்


20. இலக்கியச் சிந்தனைப் பரிசினைப் பெற்ற நாவல் எது ? மெர்க்குரிப்பூக்கள்

21. பஞ்சதந்திரக் கதைகள் ஆசிரியர் யார் ? தாண்டவராயர் முதலியார்

22. பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது ? பிசிராந்தையார்

23. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன ? விருத்தாச்சலம்

24. உலகப் புகழ் பெற்ற லைலா, மஜ்னு , அனார்கலி போன்ற காதல் கதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ? வ.வே.சு. ஐயர்

25. தத்துவ போதகரின் இயற்பெயர் ? ராபர்ட்.டி.நொபிலி
Read More »

Tnpsc-tet பொதுத் தமிழ் நூல்களும் அதன் ஆசிரியர்களும்

பொதுத் தமிழ் நூல்களும் அதன் ஆசிரியர்களும்
பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு - நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் - 11

நாலடியார் - சமண முனிவர்கள்
நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை - முள்ளியார்
பழமொழி - முன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
ஏலாதி - கணிமேதாவியர்
திருக்குறள் - திருவள்ளுவர்

அகநூல்கள் 6

ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
முதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்

புறநூல்

களவழி நாற்பது - பொய்கையார்

திருக்குறள்:

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
நாயன்மார்கள் 63
திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
பெரியபுராணம் - சேக்கிழார்
அப்பர் - தேவாரம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
திருமூலர் - திருமந்திரம்
ஐம்பெரும்காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
குண்டலகேசி - நாதகுத்தனார்
வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நீலகேசி - தோலாமொழித் தேவர்
உதயண குமார காவியம் - உரை
நாக குமாரகாவியம் - உரை
யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர்

அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புற்பொருள் - ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் - அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One