Search
Tnpsc-tet study materials ஆறாம் வகுப்பு -தமிழ் -வளர்தமிழ்
Friday, 21 September 2018
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
Tnpsc-tet எட்டாம் வகுப்பு -தமிழ் -இலக்கணம் -யாப்பு ,அணி
எட்டாம் வகுப்பு -தமிழ் இலக்கணம் -யாப்பு, அணி.
# தமிழ் இலக்கணத்தின் வகைகள் 5.
( சொல், பொருள் ,யாப்பு, அணி,எழுத்து )
# யாப்பு என்பதன் பொருள் -கட்டுதல்.
# செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குவதே- யாப்பு.
# யாப்பின் உறுப்புகள்- 6( எழுத்து ,அசை ,சீர், தளை, அடி ,தொடை)
# ஓர் எழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது- அசை.
# அசையின் வகைகள்- 2 (நேரசை, நிரையசை)
# அசைகள் பல சேர்ந்து அமைவது- சீர்.
# சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொறுத்து அமைவது- தளை .
# இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது- அடி.
# அடிகள் இரண்டு முதலியனவாக தொடர்ந்து அடுக்கி பாடுவது- பா.
# பாவின் வகைகள் -4( வெண்பா, ஆசிரியப்பா ,வஞ்சிப்பா, கலிப்பா)
# திருக்குறள் எவ்வகை வெண்பாவை சார்ந்தது- குறள் வெண்பா.
# அணி என்பதன் பொருள்- அழகு
# அணியிலக்கணம் பற்றி குறிக்கும் தமிழ் நூல்கள்- தண்டியலங்காரம், மாறனலங்காரம்.

Subscribe to:
Posts (Atom)