
51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல் ...