
குரூப்-2 தேர்வுக்காக வேதியியலில் முக்கிய குறிப்புகள்
* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்
* ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்
* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - பாதரசம்
* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்
* குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
* சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென்...