Search

HISTORY OF THE DAY 04.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Monday, 3 September 2018


நிகழ்வுகள்
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 03.09.2018

தமிழக நிகழ்வுகள்


Read More »

புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ பற்றி அறிவோம் TNPSC | TRB | STUDY MATERIAL

இருண்ட கண்டம்,வளரும் கண்டம் = ஆப்ரிக்கா

வானவில் நாடு = தென் ஆப்ரிக்கா
Read More »

TNPSC குரூப்-2 தேர்வுக்காக தமிழில் மிக முக்கிய குறிப்புகள் : TNPSC | TRB | TAMIL STUDY MATERIAL

குரூப்-2 தேர்வுக்காக தமிழில் மிக முக்கிய குறிப்புகள் :
# 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை

# அகத்து உறுப்பு யாது – அன்பு
# ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது – நாலடியார்
# ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்
# ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு
# இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
# இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது – 15 அடி
# இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்
# உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை – சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
# உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
# உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
# உரையாசிரியர் – இளம் பூரணார்
# உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் – பறவைகள் சரணாலயம்
# உலகம் வெப்பமடையக் காரணம் – வாகனப்புகை
# உவமைக் கவிஞர் – சுரதா
# எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் – 2
# ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் – அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
# கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
# கவிக்கோ – அப்துல் ரகுமான்
# கவிச்சக்கரவர்த்தி – கம்பன்
# கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை
# காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
# கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
# குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா
# குறிஞ்சி மோமான் – கபிலர்
# குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்
# சடகோ எந்த நாட்டு சிறுமி – ஜப்பான்
# சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் – தோழி சிசு
# சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று – மஞ்சள் சிட்டு.
# சிந்துக்குத் தந்தை – அண்ணாமலை செட்டியார்.
# சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
# சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
# சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் – பாரதிதாசன்
# செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
# சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
# சோமசுந்தர பாரதியார் – நாவலர்
# தசாவதானி – செய்குத் தம்பியார்
# தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
# தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் – 5
# தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் – க.சச்சிதானந்தன்
# தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் – 4 வகை
# தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் – 4 வகை
# தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
# தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
# தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை – 13
# தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
# தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்
# தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
# தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
# தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் – கி.பி.18
# திருக்குறளார் – வி.முனிசாமி
# தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா
# தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
# தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
# நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது – கோப்ராக்சின்
# நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
# நாலடியாரை இயற்றியவர் யார் – சமண முனிவர் பலர்
# நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது – பூ நாறை
# பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
# பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று – இனியவை நாற்பது.
# பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் – பாரதியார்
# பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது – 52 வகை
# பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் – பாட்டுக்கொரு புலவர்.
# புதுக்கவிதை தந்தை – பாரதியார்
# புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை – அன்பு இல்லாதவர்
# பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் – இனியவை நாற்பது.
# பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் – கி.பி.2
# பேயார் – காரைக்கால் அம்மையார்
Read More »

TNPSC | TRB | SCIENCE STUDY MATERIAL 2018



Read More »

ஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல் TNPSC | TRB | TAMIL STUDY MATERIAL


Ø கா - சோலை, காவல், தோட்டம்
Ø வீ - மலர், பூ, மகரந்தம், அழிவு
Read More »

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்கள் பற்றியும் அறிவோம் TNPSC | TRB | TAMIL STUDY MATERIAL


புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:

பதினொன் மேல் கணக்கு நூல்கள் :

Read More »

சுயசரிதை நூல்கள் – எழுதியவர்கள் TNPSC | TRB | STUDY MATERIAL

  சுயசரிதைகள்       –      எழுதியவர்கள் 

1. My Experiments with truth - மகாத்மா காந்தி
2. An autobiography - ஜவஹர்லால் நேரு
Read More »

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய உறுப்புகள் (Articles) | TNPSC | TRB | STUDY MATERIAL


• உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம்  உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
Read More »

பொது அறிவு வினா – விடைகள் அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL


1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?

ஒரே ஒரு முறை.
Read More »

TNPSC TRB | GENERAL KNOWLEDGE STUDY MATERIAL

🔰  காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது?மூங்கில்

🔰 “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார்?சோலி சொராப்ஜி
Read More »

உலக அளவில் இந்தியாவின் இடம் | TNPSC TRB | STUDY MATERIAL



குறியீடுகள்/பட்டியல் இந்தியாவின் இடம் (JAN-MAY)
1. லஞ்ச குறியீடு- முதலிடம்(Transparency international)
2. அரசியலில் பெண்களின் பங்கவிப்பு- 148(UN Women & Inter Parliamentry Women)
Read More »

தாவரவியல் - உயிரியியல் பொது அறிவு வினா – விடை அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL


  1. முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு
  2. நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
Read More »

மாநிலங்கள் உருவான வருடங்கள் அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL


1) அசாம் =  26.01.1950
2) அருணாச்சல பிரதேசம் =  20.02.1987
3) ஆந்திரப் பிரதேசம் = 01.11.1956

Read More »

🔰 வங்கிகள் தேசியமயமாக்கப்படல் :
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா ஒரு
திட்டமிட்ட பொருளாதார மேம்பாட்டுக்
கொள்கையைக் கையாண்டது. இதற்காக 1951 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்கள்
உருவாயின.
Read More »

1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்

2.எலக்ட்ரான் - J.J.தாம்சன்

Read More »

புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL



இருண்ட கண்டம்,வளரும் கண்டம் = ஆப்ரிக்கா

வானவில் நாடு = தென் ஆப்ரிக்கா

முத்துக்களின் நகரம் = பஹ்ரைன்

கிராம்புத்தீவு = மடகாஸ்கர்

இந்தியாவின் டெட்ராய்டு = சென்னை

இந்தியாவின் நுழைவுவாயில் = மும்பை

இந்தியாவின் மான்செஸ்டர் = மும்பை

தமிழகத்தின் குட்டி
 ஜப்பான் = சிவகாசி

ஐந்து நதிகள் நாடு = பஞ்சாப்

கோயில் நகரம் = மதுரை

பொற்கதவு நகரம் = சான்பிரான்சிஸ்கோ

வங்காளத்தின் துயரம் = தாமோதரர் ஆறு

நீல மலைகள் = நீலகிரி மலைகள்

அரண்மனை நகரம் = கல்கத்தா

ஏழு குன்றுகளின் நகரம் = ரோம்

வெள்ளை நகரம் = பெல்கிரேடு

மஞ்சள் நதி = ஹவாங்கோ

தெற்கு இங்கிலாந்து = நியூசிலாந்து

இந்தியாவின் பூந்தோட்டம் = பெங்களூர்

விஞ்ஞானிகளின் சொர்க்கம் = அண்டார்ட்டிகா

புனித நகரம் = பாலஸ்தீனம்

கங்காருவின் நாடு = ஆஸ்திரேலியா

ஆயிரம் ஏரிகள் நாடு = பின்லாந்து

வெள்ளை யானைகள் நாடு = தாய்லாந்து

அரபிக்கடலின் ராணி = கொச்சின்

உலகத்தினா கூரை = திபெத்

பீகாரின் துயரம் = கோசி

நறுமணபொருள் பூமி = கேரளா

ஐரோப்பாவின் நோயாளி = துருக்கி

உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் = கியூபா
Read More »

உலகின் மிகப் பெரிய & சிறிய நாடு, இடம் போன்றவை அறிவோம் | TNPSC | TRB | STUDY MATERIAL

பெரிய நாடு - ரஷ்யா (17,075,200 km2 (6,591,027 mi2)

சிறிய நாடு - வத்திக்கான் நகரம் அளவு: 0.17 சதுர மை. (0.44 km²) ரோம், இத்தாலி-யூரோப்
Read More »

TNPSC GROUP2 2018 : பொது அறிவு வினா – விடைகள்


  1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
  2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
  3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது
  4. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
  5. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
  6. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்
  7. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
  8. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்
  9. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ
  10. சிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா
  11. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி
  12. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி
  13. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி
  14. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்
  15. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்
  16. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை
  17. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி
  18. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்
  19. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்
  20. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.
  21. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?அபுல் கலாம் ஆசாத்
  22. ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்
  23. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?திரு.மு. கருணாநிதி
  24. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.
  25. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை
  26. இளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது ? சமணம்
  27. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ? பாங்கரா
  28. மிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ? பீதோவன்
  29. இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ? பாலக்குமாரன்
  30. ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் ? திரு.மு.கருநாநிதி
  31. கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்
  32. நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது ? 1799ம் ஆண்டு
  33. கான்வா போர் நடந்த ஆண்டு எது ? கி.பி.1527
  34. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ?ஜியா-உல்-ஹக்
  35. இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? அபுல் கலாம் ஆசாத்
  36. அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை
  37. ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்
  38. வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ? ஒலி
  39. 1921 ம் ஆண்டு இறந்தவர் யார் ? பாரதியார்
  40. சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா ? விலைமதிப்பற்ற கற்கள்
  41. உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது ?தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு
  42. மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்
  43. முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது ? ஸ்ரீபெரும்புதூர்
  44. ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்
  45. 1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ? நெல்சன் மண்டேலா
  46. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ? மெகஸ்தனிஸ்
  47. மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்
  48. பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்
  49. முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ? தருமபுரி
  50. மெக்சிக்கோவின் நாணயம் எது ? பிசோ
  51. மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு
  52. ஸிம்பாப்வேயின் நாணயம் எது ? டாலர்
  53. முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது ? திருவாரூர்
  54. சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது ? தஞ்சாவூர்
  55. கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார்? இரங்கற்பா
  56. தாய்லாந்தின் நாணயம் எது ? பாஹ்த்
  57. எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது ? பட்டினத்தார்
  58. இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது ? குப்தர்கள்
  59. சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் ? எஸ்.சுப்புலட்ச்சுமி
  60. சீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ? குருநானக்
  61. பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ? திருப்புவனம்
  62. இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் ? சினான்சி ரோக்கா
  63. பாலை நிலக் கடவுள் யார் ? கொற்றவை
  64. நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் ? சுவிட்ஸ்ர்லாந்து
  65. அப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது ? கல்லிடைக்குறிச்சி
  66. மங்கோலியாவின் நாணயம் எது ? துக்ரிக்
  67. நேபாளத்தின் நாணயம் எது ? ரூபாய்
  68. பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது ? சங்ககால அரசவை
  69. சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் ? அடியார்க்கு நல்லார்
  70. வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் ? மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
  71. பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா
  72. மொராக்கோவின் நாணயம் எது ? டிர்காம்
  73. இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்
  74. கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா
  75. தோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது ? கொன்றைவேந்தன்
  76. திருப்புகழைப் பாடியவர் யார் ? அருணகிரிநாதர்
  77. தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ? ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
  78. எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று ? எக்காளம்
  79. எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை ? மணிகள்
  80. எது நவமணிகளில் ஒன்று ? மாணிக்கம்
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 02.09.2018

இந்திய நிகழ்வுகள்


Read More »
 

Most Reading

Tags

Sidebar One