
ஆகஸ்டு 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1349 – ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1511 – மலாக்காவை போர்த்துக்கல் மன்னன் அல்பொன்சோ டி அல்புகேர்க் கைப்பற்றினான்.
1572 – புனித பார்த்தெலோமேயு தினப் படுகொலை: பிரான்சின் 9ம் சார்ல்சின்
கட்டளைக்கேற்ப பிரெஞ்சுப்...