TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?
விடை : 53 ஆண்டுகள்
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?
விடை : செம்ஸ்போர்டு பிரபு
3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
விடை : கிருஷ்ணா நதி
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.
விடை : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா
5 உலக புற்றுநோய் தினம் எது?
விடை : பிப்ரவரி 4
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
விடை : 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?
விடை : 1975 - வெஸ்ட் இண்டீஸ்
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
விடை : அமெரிக்கா
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?
விடை : ஜப்பான்
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?
விடை : 60
11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை : குஜராத் (அகமதாபாத்).
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?
விடை : 962
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?
விடை : 1912
14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?
விடை : லடாக் விமானத்தளம்.
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?
விடை : விவசாயத் துறையில்
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?
விடை : முதலாவது திட்டம்
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?
விடை : பிரித்வி
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
விடை : 5 ஆண்டுகள்
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?
விடை : 1945
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?
விடை : 1944
21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்
விடை : Income
22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?
விடை : Rate of Indirect Tax
23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?
விடை : 2002
24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?
விடை : 4-வது இடம்
25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?
விடை : சாளுக்கியர்கள்
26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?
விடை : ஜோகன்ஸ்பர்க்
27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
விடை : அமெரிக்கா
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?
விடை : அயர்லாந்து
29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?
விடை : டாக்டர். ஜன் மத்தால்
30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
விடை : 2002
31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?
விடை : 1951
32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?
விடை : வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்
33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?
விடை : பிளிம்சால் கோடுகள்
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?
விடை : 2003
35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : சிக்கிம் (0.05%)
36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?
விடை : ஏழாவது இடம்
37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 676
38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
விடை : 74.04% (2001-ல் 64.38%)
39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?
விடை : 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்
40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?
விடை : வாரன் ஹேஸ்டிங்ஸ்

No comments:
Post a Comment