⭐ஊதியக் குழுக்கள்
⭐முதல் ஊதியக் குழு:
➡️தலைவர்: S . வரதாச்சாரியார்.
➡️1946ல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1947 ல் அறிக்கை வெளியிடப்பட்டது.
⭐இரண்டாம் ஊதியக் குழு :
➡️தலைவர்: ஜகன்னாதாஸ்.
➡️ 1957ல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1959 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.
⭐மூன்றாம் ஊதியக் குழு
➡️தலைவர்: ரகுபிர்தயால்.
➡️1970 ல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1973ல் அறிக்கை வெளியிடப்பட்டது.
⭐நான்காம் ஊதியக்குழு :
➡️தலைவர்: P .N. சிங்கால்
➡️1983 இல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1986 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.
⭐ ஐந்தாம் ஊதியக் குழு
➡️தலைவர்: ரத்தனவேல் பாண்டியன் .
➡️1994 இல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1997 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.
⭐ஆறாவது ஊதியக் குழு:
➡️தலைவர்: B.N. ஸ்ரீகிருஷ்ணா.
➡️ 2006 இல் நியமனம் செய்யப்பட்டது.
⭐ஏழாவது ஊதியக் குழு
➡️தலைவர்: A .K.மாத்தூர்.
➡️2014 இல் நியமனம் செய்யப்பட்டது.
➡️2015 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment