நடப்பு நிகழ்வுகள் மற்றும்
பொது அறிவு
1. உலக பாரம்பரியச்சின்னங்கள் குழுவின் ( World Heritage Committee ) 238
–வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற இடம் ?
அ)
நியூயார்க் ஆ) வியன்னா
இ) தோஹா ஈ)
டெல்லி
2.
ஐரோப்பிய நாடாளூமன்றத்தின் தலைவராக சமிபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
மார்ட்டின் ஸ்ச்சுவல்ஸ் (Martin Schulz ) எந்நாட்டைச்சார்ந்தவர் ?
அ)
பிரான்ஸ் ஆ) பெல்ஜியம்
இ)
கிரிஸ் ஈ) ஜெர்மனி
3.
2015 ஜூன் 14 அன்று கடற்படையில் சேர்க்கப்பட்ட புதிய
விமானந்தாங்கி போர்க்கப்பல் ?
அ)
INS விக்கரமாதித்யா ஆ) INS சகாயத்திரி
இ)
INS விக்ரந்த் ஈ) INS விராட்
4.
குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை
121.92 மீட்டரிலிருந்து எத்தனை மீட்டராக உயர்த்தபோவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது ?
அ)
131.92 மீட்டர் ஆ) 141.92 மீட்டர்
இ)
138.62 மீட்டர் ஈ) 136.82 மீட்டர்
5.
2014 பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் யாரைத்தோற்கடித்து ரஃபேல் நாடல் ஒன்பதாவது
முறையாக கோப்பையை வென்றார் ?
அ)
ரோஜர் பெடரர் ஆ) நவோக் திஜோவக்
இ)
ஆண்டி முரே ஈ) ரோலன்ட் கேரோஸ்
6.
2013 – 2014 ம் ஆண்டிற்கான CEAT சர்வதேச
(CRICKETER OF THE YEAR ) கிரிக்கெட் விருதினை பெற்றவர் ?
அ)
விராட்கோலி ஆ) ஷிகர்தவான்
இ)
ஷாகிப் அல்ஹாசன் ஈ) மிட்சன் ஜோன்சன்
7.
ஐ.நா மனித உரிமைகள் ஆனையத்தின் புதி உயர் ஆனையராக
தேர்வு பெற்றுள்ள ZEID RA’AD ZEIS AL – HUSSAIN எந்நாட்டைச்சார்ந்தவர் ?
அ) ஜோர்டான் ஆ)
செக் குடியரசு
இ)
கத்தார் ஈ) சவுதி அரேபியா
8.
ஶ்ரீகொண்ட மதுசூதன் சாரி என்பவர் யார் ?
அ)
புதிய அட்டார்னி ஜெனரல் ஆ) தெலுங்கான சபாநாயகர்
இ)
சீமாந்திரா சபாநாயகர் ஈ) சமஸ்கிருத விருது
பெற்றவர்
9.
ஐ.நா சபையின் 69 – வது தலைவராக சமீபத்தில் தேர்வு
செய்யப்பட்டவர் ?
அ)
JUDN CARLOS (SPAIN) ஆ)
DMITRY O ROGOZON (RUSSIA)
இ)
PETER MUTHARIKA (MALAVI) ஈ) SAM KAHAMBA KUTESA (UGANDA)
10.
ஸ்பெய்ன் நாட்டின் புதிய மன்னர் ?
அ) ஆறாம்
ஃபிலிப் ஆ) முதலாம் சார்லஸ்
இ) ஜான் கார்லஸ் ஈ) சார்லஸ் டிக்கோ
No comments:
Post a Comment