Search

TNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்

Sunday, 30 December 2018


வினாக்கள்1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
அ) எம்.எஸ்.சி., சித்ரா
ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா
ஈ) எம்.எம்., அர்ஜூன்
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ) உமர் அப்துல்லா
ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி
ஈ) கவாஸ்கர்
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா
ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா
ஈ) அகஸ்டிகோ போபியா
4. உலகின் சிறிய கடல் எது?
அ) ஆர்டிக் கடல்
ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்
ஈ) அட்லான்டிக் கடல்
5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
அ) கிரிக்கெட்
ஆ) கூடைப்பந்து
இ கால்பந்து    ஈ) செஸ்
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா
ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ
ஈ) ஆஸ்டின்
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா
ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்
ஈ) நக்சலைட்
8. டில்லியின் தற்போதைய முதல்வர் பெயர் என்ன?
அ) அரவிந்த் கெஜரிவால்
ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்
ஈ) மோடி
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
அ) ஜப்பான்
ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்
ஈ) பாகிஸ்தான்
10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ) கிரிக்கெட்
ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்
ஈ) கால்பந்து
11. சீனாவின் தலைநகரம் எது?
அ) தாய்லாந்து
ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்
ஈ) சிட்னி
12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
அ) காவிரி
ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா
ஈ) ரவி
13. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) எட்டயபுரம்
ஈ) மயிலாப்பூர்
14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி
ஆ) புலி
இ) சிறுத்தை
ஈ) பூனை
15. தமிழகத்தின் பரப்பளவு?
அ) 130,058 சதுர கி.மீ.,
ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,
ஈ) 99,338 சதுர கி.மீ.,


விடைகள்1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),  9(இ), 10(அ)
11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ
ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One