⭐1956 க்கு பின்பு உருவான மாநிலமும் வருடமும்
➡️15 வதாக உருவான மாநிலம் குஜராத்-வருடம் 1960
➡️ 16 வதாக உருவான மாநிலம் நாகலாந்து - வருடம் 1963
➡️17 வதாக உருவான மாநிலம் ஹரியானா -வருடம் 1966
➡️18 வதாக உருவான மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம்--வருடம் 1971
➡️ 19 வதாக உருவான மாநிலம் மணிப்பூர் - -வருடம் 1972
➡️20 வதாக உருவான மாநிலம் திரிபுரா -வருடம் 1972
➡️21 வதாக உருவான மாநிலம் மேகலாயா -வருடம் 1972
➡️ 22 வதாக உருவான மாநிலம் சிக்கிம் - -வருடம் 1975
➡️ 23 வதாக உருவான மாநிலம் மிசோரம் --வருடம் 1987
➡️24 வதாக உருவான மாநிலம் அருணாச்சல் பிரதேசம். -வருடம் 1987
➡️ 25 வதாக உருவான மாநிலம் கோவா-வருடம் 1987
➡️26 வதாக உருவான மாநிலம் சத்தீஸ்கர் -வருடம் 2000
➡️27 வதாக உருவான மாநிலம் உத்தரகாண்ட்-வருடம் 2000
➡️ 28 வதாக உருவான மாநிலம் ஜார்கண்ட் -வருடம் 2000
➡️29 வதாக உருவான மாநிலம் தெலுங்கானா -வருடம் 2014
No comments:
Post a Comment