Search

TNPSC|TRB|TET|STUDY MATERIALS SCIENCE FREE DOWNLOAD|நரம்புமண்டலம் பற்றிய முக்கிய குறிப்புகள்

Friday, 2 November 2018


TNPSC|TRB|TET STUDY MATERIALS |SCIENCE | நரம்புமண்டலம்
 1. நரம்பு மண்டலம்:-
🍭 நரம்பு செல்லின் செயல் அலகு - நியூரான்
🍭 நரம்பு மண்டலம் பற்றிய படிப்பு - நியூராலஜி
🍭 நரம்பு மண்டலம் பிரிவுகள் - 3
1. மைய நரம்பு மண்டலம் (CNS)
2. வெளிச்செல் நரம்பு மண்டலம் (PNS)
3. பரிவு நரம்பு மண்டலம் (ANS)
🍭 நரம்பு பகுதியில் கிளைகள் உள்ள பகுதி - சைட்டான்
🍭 நரம்பு பகுதியில் கிளைகள்  அற்ற பகுதி - ஆக்சான்
🍭 நரம்பு செல்லின் உடலில் புற எல்லையிலிருந்து அநேக கிளைகள் வெளிப்படுகிறது அதற்கு பெயர் - டென்டிரான்கள்
🍭 ஆக்சான் எதனால் சூழப்பட்டுள்ளது - மெடுல்லரி, நியூரிலெம்மா

2. எலும்பு மண்டலம்:-
🛡 புறச்சட்டகம் எலும்பு மண்டலம் கொண்ட உயிரி - நண்டு,  இறால்
🛡 மனித உடலில் மொத்த எலும்புகள் - 206
🛡 எலும்பு தசையின் செயல் அலகு - சார்கோமியர்
🛡மண்டையோட்டில் உள்ள எலும்புகள் - 8
🛡 முகத்தில் உள்ள எலும்புகள் - 14
🛡 ஹயாயிடு எலும்பு வடிவம் - U
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள எலும்புகள் - 33
🛡 முதுகெலும்பு தொடரின் வடிவம் - S
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள பகுதிகள் - 5
1. கழுத்து பகுதி
2. மார்பு பகுதி
3. இடுப்பு பகுதி
4. திரிக முள்ளெலும்பு பகுதி
5. வால் பகுதி
🛡 பாலூட்டிகள் கழித்து எலும்பு - 7
🛡 மார்பு முள்ளெலும்பு எண்ணிக்கை - 12
🛡 இடுப்பு முள்ளெலும்பு - 5
🛡 திரிக எலும்புகள் - 5
🛡 வால் எலும்புகள் - 4
🛡 மார்பு பகுதி விலா எலும்புகள் எண்ணிக்கை - 12 இணை
🛡 முதல் 7 இணை விலா எலும்புகள் - உண்மை விலா எலும்புகள்
🛡 8, 9 மற்றும் 10 இணை விலா எலும்புகள் - பொய் விலா எலும்புகள்
🛡 11மற்றும் 12 இணை விலா எலும்புகள் - மிதக்கும் விலா எலும்புகள்
🛡 மனித உடலில் மிக பெரிய எலும்பு - ஃபீமர் (தொடை எலும்பு)
🛡 மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டைப் (காது எலும்பு)
🛡 கணுக்கால் எலும்புகள் மொத்தம் - 7
🛡 எலும்புகளில் அதிகம் உள்ள தனிமம் - கால்சியம்
🛡 எலும்பு மூட்டுகளில் சுரக்கும் திரவம் - சினோவியல் திரவம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One