TNPSC| TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS
=========================
1 ஜீன்ன்போடின் (1830-1598) எனும் பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவஞானி தான் அரசியல் அறிவியல் என்ற சொல்லை உருவாக்கினார்
=========================
2 கார்னர் என்ற அறிஞர் அரசியல் அறிவியலில் ஆரம்பமும், முடிவும் பற்றியது தான் என்று கூறியவா
=========================
3 அரசியல் அறிவியல் என்பது மனிதன் தன்னை எவ்வாறு ஆளுகிறான் என்பது பற்றி கூறுவதாகும்
=========================
அரசியல் என்பது அரசாங்கத்தின் பிரச்சனைகளைப் பற்றியது என்று R.N.கில்கிரைஸ்ட் கூறுகிறார்.
=========================
5. அரிஸ்டாட்டில் என்பவர் (கி.மு.384-322) அரசியல் என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார்.
=========================
7. பைன் ஐகாக எனும் அறிஞர் அரசியல் அறிவியல் அரசாங்கம் பற்றியது ஆகும் எனக்குறிப்பிடுகிறார்
=========================
6, போலிஸ் (POLIS) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே ஆங்கிலச்சொல்லான பாலிடிக்ஸ் எடுத்தாளப்பட்டது
=========================
8. அரசியல் அறிவியல் தந்தை எனக்கருதப்படும் அரிஸ்டாட்டில் அரசியல் அறிவியலை அனைத்து அறிவியல்களிலும் தலையாயது என்றார்
=========================
9. லாஸ்கி, பர்க், மெய்ட்லாண்ட் போன்ற சிந்தனையாளர்கள் அரசியல் அறிவியல் என்பதற்கு பதிலாக
அரசியல் என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்,
=========================
10. காட்சின், லிக்கோ, ஹியூம், போடின், ஹாப்ஸ், மாண்டெஸ்கியூ போன்ற சிந்தனையாளர்கள் அரசியல்
அறிவியல் எனக்குறிப்பிட்டனர்.
=========================
11 பிளேட்டோவின் குடியரசு, ரூசோவின் சமூக ஒப்பந்தம் ஆகியன மதிப்பீடுகளின் அடிப்படையிலான நூல்கள் ஆகும்.
=========================
12. மாக்ஸ் விபரின் அதிகாரவர்க்கம், கிராஹம்வேல்ஸின் அரசியலில் மனிதர்களின் தன்மை, ஆர்தர் பெட்டேலியின் அரசாங்கத்தின் செயல் தொடர் ஆகியன அரசியலை அறிவது பற்றி ஆய்ந்தறிதல்
முறையில் எழுதப்பட்டது
=========================
13. அரசியல் அறிவியலின் தந்தை எனப்பட்டவர் அரிஸ்டாட்டில்
=========================
14. குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளேட்டோ
=========================
15. உட்லோவில்சன் என்பவர் அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டத்திற்கான அமையபெறும் மக்கள் சட்டமாகும் என்கிறார்.
=========================
16.அரிஸ்டாட்டில் அரசு என்பது ஆனந்தமான மற்றும் கௌரவமான வாழ்க்கை அடங்கிய தன்னிறைவான வாழ்க்கை பெறுவதற்காக கிராமங்களும், குடும்பங்களும் இணைந்து ஒன்றியமாகும். எனக்குறிப்பிடுகிறார்
=========================
17, ஹாலண்ட் கருத்துப்படி பல்வேறு மனித கூட்டங்கள் ஒன்றிணைத்து, ஒரு குறிப்பிட்ட எல்லைப்பரப்பில் குடியேறி, அவர்களில் பெரும்பான்மையானவரின் கருத்துக்களை அதன் எதிர்ப்போரையும் மீறி நிலவச்செய்வதாகும்
==================

No comments:
Post a Comment