TNPSC | TRB| TET | GEOGRAPHY STUDY MATERIALS
1..பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு?150 மில்லியன் கிலோ மீட்டர்.2..தீவுக் கண்டம் எது?ஆஸ்திரேலியா.3..இந்தியா கண்ட நகர்வின் மூலம் நகரும் திசை?வடக்கு.4..ஆண்டிஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?தென் அமெரிக்கா.5..ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?ஐரோப்பா.6..ராக்கி மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?வட அமெரிக்கா.7..கிளிமான்ஜாரோ மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?ஆப்பிரிக்கா.8..கொலராடோ பீடபூமி எங்கு அமைந்துள்ளது?வட அமெரிக்கா.9..தக்காண பீடபூமி எங்கு...
Search
TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD
Tuesday, 27 November 2018
Read More »
Tags:
Geography,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB,
TRB TNPSC
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD
Tuesday, 27 November 2018
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
நெல் ரகங்களின் ராணி - பாஸ்மதிமாம்பழங்களின் ராணி - அல்போன்சாஆர்க்கிட்களின் - கேட்டலியாஆந்தூரியஙகளின் ராணி - வரோவியானம்ஆடுகளின் ராணி - ஜம்னாபாரிநறுமணப்பொருள்களின் ராணி - ஏலம் மலர்களின் ராணி - ரோஜா வாசனைத் திரவிங்களின் ராணி -- அத்தர் பழங்களின் ராணி - மங்குஸ்தான் கிழங்கு வகைகளின் ராணி - கிளாடியோலஸ்நறுமணப்பொருள்களின் ராஜா - நல்ல...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB,
TRB TNPSC
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD| தலைவர்களும் அவர்களுக்கு தொடர்புடைய பத்திரிகைகளும்
Tuesday, 27 November 2018
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
தலைவர்களும் தொடர்புடைய பத்திரிகைகளும்செங்கோல் - ம.பொ. சிவஞானம்குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமிதிராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரைஞானபானு - சுப்பிரமணிய சிவாபாரதி - வ.உ.சிதம்பரனார்தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.இந்தியா - பாரதியார்கேசரி, மராட்டா - திலகர்ஒபினியன், ஹரிஜன் - காந்திஜிகாமன்வீல் - அன்னிபெசன்...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB,
TRB TNPSC
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | தமிழில் சில முக்கிய வினாக்கள்
Sunday, 25 November 2018
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS | தமிழில் சில முக்கிய வினாக்கள்
1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4. அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் ...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB,
TRB TNPSC
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD
Sunday, 25 November 2018
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS #இந்தியாவின் முதல் பத்திரிக்கை-1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்#இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் - மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)#தமிழ்நாட்டில் மிக பெரிய சிலை-133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி#இந்தியாவின் முதல் தொலைகாட்சி...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB,
TRB TNPSC
TNPSC | TRT | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | 9ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
Sunday, 25 November 2018
TNPSC | TRT | TET | TAMIL STUDY MATERIALS | 9ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
அலை - கடல், நீரலை, அலைதல்அளை - தயிர், நண்டு, புற்றுஅவல் - பள்ளம், உணவுப் பொருள்#அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)அல் - இரவுஅள் - அள்ளி எடு, நெருக்கம்உலவு - நடஉளவு - ஒற்றுஉழவு - கலப்பையால் உழுதல்உழி - இடம், பொழுதுஉளி - தச்சுக் கருவிகளுள் ஒன்றுஉலு - தானியப் பதர்உழு - நிலத்தை உழுஉளு - உளுத்துப் போதல்உலை - கொல்லன் உலை, நீருலைஉழை - பாடுபடு, பக்கம், கலைமான்உளை - பிடரி மயிர், சேறு, தலைஉழுவை - புலிஉளுவை - மீன்வகைஎல் - கல், மாலை,...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB |TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD |9ம் வகுப்பு தமிழ்
Saturday, 24 November 2018
TNPSC | TRB |TET | TAMIL STUDY MATERIALS |9ம் வகுப்பு தமிழ்பெயர் எண் அளவு
ஒருமா - 1/20
இருமா - 1/10
மூன்றுமா - 3/20
நாலுமா - 1/5
முந்திரி - ...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்
Friday, 23 November 2018
TNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள் *ஜன் தன் யோஜனாஇந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்தி தரும் திட்டமாகும். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.இந்த வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்ட் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள சிறப்பு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. 30,000 ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.*மேக் இன் இந்தியாஇந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற தொடங்கப்பட்ட...
Tags:
Group-2 mains,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | ECONOMICS STUDY MATERIALS FREE DOWNLOAD| IMPORTANT ECONOMICS COLLECTIONS
Wednesday, 21 November 2018
TNPSC | TRB TET | ECONOMICS STUDY MATERIALS
#20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1975#கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட - 1980#ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1983#ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1989#இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் - 15.04.1987#பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1930#நுகர்வோர்...
Tags:
Economics,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET| GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD
Wednesday, 21 November 2018
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
1. கிளைக்காலைஸிஸ் என்பது-------------மாற்றமாகும்?
குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
2. புரோட்டோபிளாசம் என்பது வாழ்வின் மூலாதாரம் என்று அழைத்தவர்?
ஹக்ஸ்லீ
3. ஏடிபி என்பது?
ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.
4. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக-------வழியாக நடைபெறுகிறது?
இலைத்துளை
5. மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப் பொருள்---------?
லாக்டிக் அமிலம்
6. நாளமில்லா...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD
Tuesday, 20 November 2018
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE
* நியூ இந்தியா - அன்னிபெசண்ட்* மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்* மெயின் காம்ப் - எனது போராட்டம்* அரசை உருவாக்குபவர் -- காமராஜர்* நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்* சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்* சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்* ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967* அழித்துப் பின்வாங்கும் கொள்கை ...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | செல் பற்றிய முக்கிய தகவல்கள்
Monday, 19 November 2018
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS | செல் பற்றிய முக்கிய தகவல்கள்
#செல் எதனால் சூழப்பட்டுள்ளது?
பிளாஸ்மாபடலம்
#செல்லின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மைக்ரான்
#செல்லின் உறுப்புக்கள் எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மில்லி மைக்கரான், ஆங்ஸ்ட்ராம்
#விலங்கு செல், தாவர செல் இவற்றில் எதற்கு செல் சுவர் உண்டு?
தாவர செல்
#செல்சுவர் எதனால் ஆனது?
பெக்டின், செல்லுலோஸ்
#பிளாஸ்மாபடலத்தின் தடிமன் எவ்வளவு?
75 ஆங்ஸ்ட்ராம்
#என்டோபிளாச வலை அமைப்பை வெளியிட்டவர் யார்?
போர்ட்டர்
#கோல்கை...
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD | FIRST IN INDIA
Monday, 19 November 2018
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE | FIRST IN INDIA
1. India’s first Civil Aviation park – Gujarat
2. India’s first Space park – Bengalur
3. India’s first solar powered ferry – Kerala
4. India’s first IT co-operative UL CyberPark – Kerala
5. India’s first ever Gender Park – Kerala
6. India’s first LCD panel plant – Maharashtra
7. India’s first railway university set up in – Vadodara, Gujarat
8. India’s first underwater restaurant – Ahmedabad
9. India’s first National Organic Farming...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| சைவக் குறவர்கள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் .
Sunday, 18 November 2018
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS| சைவக் குறவர்கள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் .
*1. சைவக் குறவர்கள் வழங்கப்பட்ட பெயர்கள்:-*
🎺 அப்பர் - மருள்நீக்கியார், வாகீசர், தருமசேனர், தாண்டக வேந்தர், திருநாவுக்கரசர்
🎺 திருஞானசம்பந்தர் - தோடுடைய செவியன், ஆளுடைய பிள்ளை, காழிவள்ளல், திராவிட சிசு, இன்தமிழ் ஏசுநாதர்
🎺 சுந்தரர் - நம்பி ஆரூரர், வன்தொன்டர், தம்பிரான் தோழர், ஆலால சுந்தர்
🎺 மாணிக்கவாசகர் - திருவாதவூரார், தென்னவன் பிரம்மராயன்
*2. சைவ குறவர்கள் - மார்க்க நெறி:-*
🎷...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | உயிரியலில் சில முக்கிய தகவல்கள்
Sunday, 18 November 2018
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS | உயிரியலில் சில முக்கிய தகவல்கள்
# தொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி
# வளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி
# குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் – கிரிடினிஸம்.
# நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்
# இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்
# இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும்...
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET |PSYCHOLOGY STUDY MATERIALS FREE DOWNLOAD| PSYCHOLOGY IMPORTANT QUESTIONS
Sunday, 18 November 2018
TNPSC | TRB | TET |PSYCHOLOGY IMPORTANT QUESTIONS
1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல்...
Tags:
Psychology,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | இந்திய இயற்கை அமைப்பு
Friday, 16 November 2018
TNPSC | TRB |TET | GEOGRAPHY STUDY MATERIALS 🌾இந்தியா இயற்கை அமைப்பு🌾இந்தியா உலகப் பரப்பளவில் 5% (2.4) மட்டும் கொண்டது.உலக மக்கள் தொகையில் 16% பெற்றுள்ளது.இந்தியா ஆசியக்கண்டத்தின் தென் பகுதியிலும் இந்தியப் பெருங்கடலின் தலைப்பகுதியிலும் அமைந்து உள்ளது.வட அட்ச ரேகை (கடக ரேகை) இந்தியாவை “2” பகுதிகளாகப் பிரிக்கிறது.இந்தியா புவிப்பரப்பின் அடிப்படையில் (Area) ‘7’ வது பெரிய நாடாகும்.இந்தியாவின் மொத்தப்பரப்பு 3 மி.ச.கி.மீ.இந்தியா வடக்கு தெற்காக 3214 கி.மீ. நீளம் கொண்டது.இந்தியா கிழக்கு மேற்காக...
Tags:
Geography,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD
Friday, 16 November 2018
TNPSC | TRB |TET | GENERAL KNOWLEDGE1. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து உருவாகும் சேர்மம் எது? - அம்மோனியா2. சல்பர் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாகும் நிறமற்ற வாயு எது? - சல்பர்-டை-ஆக்ஸைடு3. தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் ................. - கரிமச் சேர்மங்கள்4. பிளாஸ்டிக் பொருள்கள் சிதைவுற ஏறக்குறைய எத்தனை ஆண்டுகள் ஆகும்? - 50,0005. கண்ணாடியைக் கரைக்க வல்ல அமிலம் எது? - ஹைட்ரோ ஃபுள ரிக் அமிலம்.6. காரிமச் சேர்மங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக....
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD |ஒலியியல் பற்றிய சில தகவல்கள்
Friday, 16 November 2018
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS
ஒலியியல் பற்றிய சில தகவல்கள் :-🔊 வெற்றிடத்தில் வழியே ஒலி பரவாது என நிரூபித்தவர் - ராபர்ட் பாயில்🔊 மின்காந்த அலைகள் மொத்தம் - குறுக்கலைகள்🔊 எந்திர அலைகள் - 21. குறுக்கலைகள் (நீரின் மேற்சுரப்பி)2. நெட்டலைகள் ( ஒலி அலைகள்)🔊 ஊடகத்திலுள்ள துகள்கள் அலைபரவும் திசைக்கு இணையாகவோ (அ) அவற்றின் திசையிலேயோ அதிர்வுறுவதால் உண்டாகும் அலைகள் - நெட்டலைகள்🔊 ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது உருவாவது - நெருக்கமும், நெகிழ்வும்🔊 நெருக்கம் என்பது...
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD
Wednesday, 14 November 2018
TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
1. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 19162. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி3. தமிழக முதல் பெண் முதல்வர் - வி.என். ஜானகி4. முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 19525. தேசிய வளர்ச்சி மன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 19526. மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை முதலில் உருவாக்கியவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்7. இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாநகராட்சி - சென்னை8. ஜவஹர்ரோஜர் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தவர் -...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD | தமிழ்நாடு பற்றிய சில முக்கிய தகவல்கள்
Wednesday, 14 November 2018
TNPSC | TRB | TET STUDY MATERIALS | தமிழ்நாடு பற்றிய சில தகவல்கள் 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்.2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்9....
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD |குருப்-2, மெயின் தேர்வு வினா]
Monday, 12 November 2018
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS |குருப்-2, மெயின் தேர்வு வினாஅமிலங்கள் - காரங்கள் - உப்புகள்#அமிலங்கள் - 'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம்.அமிலங்கள் ஹைட்ரஜன் தொகுதியை கொண்டுள்ளன. எல்லாஅமிலங்களிலும் ஹைட்ரஜன் தொகுதி இல்லை.அமிலங்கள் இளஞ்சிவப்பு நிறத்தை உண்டாக்குகின்றனதாவர,விலங்குகளில் இருப்பது கரிம அமிலங்கள்தயிரில் உள்ளது – லாக்டிக் அமிலம்ஆப்பிளில் உள்ளது – மாலிக் அமிலம்குளிர்பானங்களில் உள்ளதி – கார்போனிக் அமிலம்எலுமிச்சை,ஆரஞ்சு...
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | குரூப் -2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள்
Monday, 12 November 2018
TNPSC | TRB | TET STUDY MATERIALS
குருப்-2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடதிட்டங்கள்...தமிழில்
💥I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்
👉இயற்பியல்:
💥பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்
💥அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி
💥இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்
💥விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல்,...
TNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | சில பயனுள்ள SHORTCUT METHODS
Saturday, 10 November 2018
TNPSC | TRB | TET STUDY MATERIALS| சில பயனுள்ள SHORTCUT METHODS
1. கிட்டக் குழி தோண்டி தூரக் குவி - கிட்டப் பார்வைக்கு குழியாடியும் தூரப்பார்வைக்கு குவியாடியும் பயன்படுத்த வேண்டும்.
2. ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள் முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி - குறிஞ்சி - மு - முருகன் முல்லை - தி - திருமால் மருதம்- இ - இந்திரன் நெய்தல் - வ- வருணன் பாலை - காளி (அ) கொற்றவை3. ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை? பௌத காப்பியங்கள்?ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள்சிலப்பதிகாரம்,...
Tags:
GENERAL KNOWLEDGE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | நுட்பவியல் கலைச்சொற்கள்
Friday, 9 November 2018
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS
நுட்பவியல் கலைச் சொற்கள் :
1. WhatsApp - புலனம் 2. Youtube - வலையொளி 3. Instagram - படவரி 4. WeChat - அளாவி 5. Messenger ...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | மனித உடல் பற்றிய சில தகவல்கள்
Friday, 9 November 2018
TNPSC | TRB | TET| SCIENCE STUDY MATERIALS | மனித உடல் பற்றிய முக்கிய தகவல்கள் குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,ஆண்களுக்கு சராசரியாக 5.6...
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்
Friday, 9 November 2018
பத்தாம் வகுப்பு தமிழ் 80 வினாக்கள். 1. மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்2. அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை3. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 6584. இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்5. செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார் மணவை முஸ்தப்பா6. என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்7. மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்8....
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| அகநானூறு , புறநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்
Friday, 9 November 2018
#அகநானூறு_பற்றிய_முக்கிய_தகவல்கள் * அகம்+நான்கு+நூறு = அகநானூறு * அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது. * இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்.திணை = அகத்திணைபாவகை = ஆசிரியப்பாபாடல்கள் = 400பாடியோர் = 145அடி எல்லை = 13-311-கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)2-மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)3-நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது * நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்* நூலை முதலில் பதிப்பித்தவர்...
Tags:
TAMIL,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்
Friday, 9 November 2018
பன்னிரெண்டாம் வகுப்பு =============================அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்=============================1) நவீன அரசு என்பது – கிரேக்க நகர அரசு=============================2) மக்கள் நல அரசு குறித்த சிந்தனை _________ நாட்டில் முதன்முதலில் வேரூன்றியது.விடை = இங்கிலாந்து=============================3) ஸ்வீடன், டென்மார்க், நார்வே _________ நாடுகளாகும்விடை = பொது நல அரசு அல்லது மக்கள் நல அரசு=============================4) இங்கிலாந்தில் தேசிய சுகாதாரப் பணிகளுக்கு இறுதி வடிவம்...
Tags:
Political science,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்
Friday, 9 November 2018
பன்னிரெண்டாம் வகுப்பு – அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்
======================================
1) மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
2) இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
3) பல்வேறு அரசியல் அறிஞர்கள் ஆமோதித்துள்ள கூற்று – அரசு ஒரு தேவையான துன்பம்
4) அரசு என்பது “சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல்” – என்று கூறியவர் – வாஸ்கி
5) அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என கூறியவர் – பைனர்
6) அரசின்...
Tags:
Political science,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD| நோய்களும் அவை பாதிக்கும் உடல் உறுப்புகளும்
Thursday, 8 November 2018
TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS🍄 எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்🍄 ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்🍄 ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்🍄 கேட்ராக்ட் (கண்புரை) - கண்🍄 கண்ஜன்டிவிடிஸ் - கண்🍄 குளுக்கோமா - கண் 🍄 நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்🍄 டெர்மாடிடிஸ் - தோல்🍄 தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை🍄 டிமென்டிலா - மூளை🍄 எக்ஸிமா - தொல்🍄 காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி🍄 ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்🍄 மஞ்சள் காமாலை -...
Tags:
SCIENCE,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET |POLITICAL SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD
Thursday, 8 November 2018
TNPSC| TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS =========================1 ஜீன்ன்போடின் (1830-1598) எனும் பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவஞானி தான் அரசியல் அறிவியல் என்ற சொல்லை உருவாக்கினார்=========================2 கார்னர் என்ற அறிஞர் அரசியல் அறிவியலில் ஆரம்பமும், முடிவும் பற்றியது தான் என்று கூறியவா=========================3 அரசியல் அறிவியல் என்பது மனிதன் தன்னை எவ்வாறு ஆளுகிறான் என்பது பற்றி கூறுவதாகும்=========================அரசியல் என்பது அரசாங்கத்தின் பிரச்சனைகளைப் பற்றியது...
Tags:
Political science,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB |TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD
Thursday, 8 November 2018
TNPSC | TRB | TET STUDY MATERIALS- Political Science============================சிடஸ்விக் கருத்துப்படி அரசு என்பது அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும்============================கார்னர் என்பார், அரசு என்பது ஒரு மக்கள் கூட்டம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிப்பதாகும்============================அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல், ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசிற்கு செலுத்துகிறார்கள் என்று விளக்குகிறார்கள்.============================பேராசிரியர்...
Tags:
Political science,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC |TRB | TET |CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | CIVICS -UNIT-2
Thursday, 8 November 2018
TNPSC | TRB | TET | CIVICS STUDY MATERIALS | 10 ஆம் வகுப்பு |CIVICS-UNIT-2| மக்களாட்சி – DEMOCRACY
சிறந்த அரசாங்க முறை – மக்களாட்சி முறை / ஜனநாயக முறை.
2500 ஆண்டுகளுக்கு முன் மக்களாட்சி என்ற சொல் முதன் முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டது – ஹெரோடோட்டஸ்.
ஆங்கிலத்தில் DEMOCRACY என்ற வார்த்தை எம்மொழியிலிருந்து பெறப்பட்டது - கிரேக்கம் ( DEMOS மற்றும் CRATIA )
DEMOS = மக்கள்
CRATIA = அதிகாரம் / ஆட்சி.
மக்கள் நேரடியாகவோ, அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தங்கள் அதிகாரத்தை செலுத்தும் முறை...
Tags:
Civics,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART -1
Thursday, 8 November 2018
TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS| 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART-1இந்தியாவின்_கடல்வழி_போக்குவரத்து1) இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?7516 கி.மீ2) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?133) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் எத்தனை?1874) இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வழியாக எத்தனை சதவீதம் வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது?95 சதவீதம்5) இந்தியாவில் உள்ள 13 பெரிய துறைமுகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது?துறைமுக...
Tags:
Geography,
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB
Subscribe to:
Posts (Atom)