Search

Tnpsc-tet சமூக அறிவியல் வரலாற்றில் சில முக்கிய குறிப்புகள்

Saturday, 6 October 2018

சமூக அறிவியல் வரலாற்றில் சில முக்கிய குறிப்புகள்
1.இந்தியாவை வென்றவர் என அழைக்கப்படுபவர் ? கிளைவ்

2. பாளையக்காரர்கள் கலகம் ஏற்பட்ட ஆண்டு ? 1799 - 1801

3. புலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலத்தளபதி யார்?
காம்பெல்

4. சென்னை மருத்துவ கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு ? 1835

5. கீழ்நோக்கி பரவும் திட்டம் ஆங்கில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ? 1830

6. தமிழ்நாட்டில் முதல் ரயில்வே நிலையம் அமைக்கப்பட்ட இடம் ? அரக்கோணம்

7.  " இருட்டு துவார சம்பவம் " என்ற துயர நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ? கல்கத்தா - காசிம்பஜார் -1756

8. விதவை மறுமணச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார் ? டல்ஹெளசி பிரபு

9. ஆங்கிலத்தை பயிற்று மொழியாக இந்தியாவில் அறிமுகம் செய்த ஆண்டு ? 1835

10. 1773 ஆம் ஆண்டு இந்திய ஒழுங்கு முறை சட்டத்தின் படி கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ?
எலிஜா இம்பே

11. உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர் ?
ராஜாராம் மோகன்ராய்

12. வங்கப்புலி என்று அழைக்கப்பட்டவர்? வெல்லெஸ்லி பிரபு

13. வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டம் 1798 ல் முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

14. ஷெரோகார் என்று அழைக்கப்படுபவர் - சின்னமருது

15 .பம்பாய் மாகாணத்தை உருவாக்கியவர் - ஹேஸ்டிங்ஸ் பிரபு

16. சிராம்பூரில் 1818 ஆம் ஆண்டு சமயப் பரப்பாளர் மார்ஷ்மேன் என்பவரால் சமாச்சார் தர்பன் என்ற வங்காள மொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்டது .

17. முதல் பர்மியப்போர் - ஆர்ம்ஹெஸ்ட் பிரபு

18. தக்கர்களை ஒடுக்கியவர் -
வில்லியம் சீலிமேன்
 ( தக்கி சீலிமேன்)

19. கல்கத்தா மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது - 1835- பெண்டிங்பிரபு

20. 1781 ல் கல்கத்தா மதர்ஸா நிறுவியவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One