Search

Tnpsc-tet ஏழாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்- இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்

Monday, 8 October 2018

ஏழாம் வகுப்பு -சமூகஅறிவியல்- குடிமையியல்- இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்:
# இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு- 1946
# இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு- 1946 டிசம்பர் 6 டாக்டர் சச்சிதானந்த சின்கா தலைமையில்
# இந்திய அரசியல் வரைவுக்குழுவின் தலைவர்- அம்பேத்கர்
# வரைவுக்குழுவின் தலைவராக டாக்டர் பி. ஆர் .அம்பேத்கார் நியமனம் செய்யப்பட்ட ஆண்டு -1947 ஆகஸ்ட் 29
# இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்' சிற்பி' என்று அழைக்கப்பட்டவர் -டாக்டர் அம்பேத்கார்
# இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை கடைசியாக கூடிய ஆண்டு- 1954 சனவரி 24
# இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு -1950 ஜனவரி 26
# அரசியலமைப்பு சட்டம் இயற்ற எடுத்துக்கொண்ட நாட்கள் -2ஆண்டுகள் ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்
# பூரண சுயராஜ்ஜியம் கொண்டாடப்பட்ட நாள் -1930 ஜனவரி 26
# இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பாகங்கள் -22
# இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அட்டவணைகள்- 12
# இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சரத்துகளின்   எண்ணிக்கை- 449
# அடிப்படை உரிமைகளின் வகைகள் -6
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் உரிமை
4. மதச் சுதந்திர உரிமை
5. பண்பாட்டு மற்றும் கல்வி உரிமை
6. அரசியலமைப்பின்படி தீர்வு காணும் உரிமை
# தனி மனிதனுக்கு மிகவும் அவசியமான உரிமைகள்- அடிப்படை உரிமைகள்
# சட்டங்கள் இயற்றும் போதும் ரோட்டில் நடைமுறைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
# அடிப்படை கடமைகள்- 10
# இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய குடிமக்கள் ஆற்ற வேண்டிய பல்வேறு கடமைகள் - அடிப்படை கடமைகள்.
# இந்திய குடியரசு தினம் -ஜனவரி 26
# இந்திய முதல் குடியரசுத் தலைவர்- டாக்டர் ராஜேந்திர பிரசாத்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One