Search

Tnpsc-tet அறிவியல்- அறிவியல் சார்ந்த சில முக்கிய குறிப்புகள்

Saturday, 6 October 2018


அறிவியல் சார்ந்த அறிவியல் சார்ந்த சில முக்கிய குறிப்புகள்
#  குழந்தைகள் பற்றிய படிப்பியல் – பீடியாடிரிக்ஸ்

#  பாறை படிவ இயல் – பேலியண்ட்டாலஜி

#  பறவையில் – ஆர்னித்தாலஜி

#  பற்களைப் பற்றி படிப்பது – ஒடோன்ட்டாலஜி

#  நரம்பியல் – நியூராலஜி

#  மண்ணில்லா தாவர வளர்ப்பு – ஹைட்ரோஃபோனிக்ஸ்

#  தோட்டக்கலை – ஹார்டிகல்சர்

#  திசுவியல் – ஹிஸ்டாலஜி

#  நாணயங்களைப் பற்றியது – நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்

#  பூஞ்சையியல் – மைக்காலஜி

#  புறஅமைப்பு அறிவியல் – மார்ப்பாலஜி

#  உலோகம் பிரித்தல் – மெட்டலார்ஜி

#  சொல்லதிகாரவியல் – லெக்சிகோ கிராஃபி

#  பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது – கைனகாலஜி

#  முதியோர் பற்றிய படிப்பு – ஜெரன்டாலஜி

#  மனித மரபியல் – ஜெனிடிக்ஸ்

#  தடய அறிவியல் – ஃபாரன்சிக் சைன்ஸ்

#  பூச்சியியல் – எண்டமாலஜி

#  மண்பாண்டத் தொழில் – செராமிக்ஸ்

#  விலங்குகளின் இடப்பெயர்ச்சி – பயானிக்ஸ்

#  விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி – அஸ்ட்ரானமி

#  வானவியல் – அஸ்ட்ராலஜி

#  ஆதிமனித தோற்றம், வளர்ச்சி – ஆந்த்ரோபாலஜி

#  சுற்றுப்புற சூழ்நிலையியல் – எக்காலஜி

#  பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் – டெமோகிராபி

#  ரேகையியல் – டேக்டைலோ கிராஃபி

#  விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி – டாக்ஸிகாலஜி

#  மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்

#  எலக்ட்ரான் – J.J.தாம்சன்

#  மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்

#  ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி

#  ஈர்ப்பு விதி – நியூட்டன்

#  பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்

#  கோள்களின் இயக்க விதி – கெப்ளர்

#  சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்

#  தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்

#  நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்

#  புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்

#  சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One